இச்சு தா இச்சு தா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்தேவன், சௌமியா ராவ், நவீன் & பாப் ஷாலினிவித்யாசாகர்ரன்

Ichutha Ichutha Song Lyrics in Tamil


BGM

பெண் : யே… இச்சு தா இச்சு தா…
கன்னத்துல இச்சு தா…

ஆண் : ஹே… பிச்சு தா பிச்சு தா…
கன்னங்களை பிச்சு தா…

பெண் : திட்டம் போட்டு திருடிய கொலைகாரா…
வெட்க பட வெக்கிறியே வெள்ளைகாரா…

ஆண் : என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா…
என் உள் மனச கெடையுற…
கெடையுற கெடையுற ஓர் மாத்தா…

பெண் : இச்சு தா இச்சு தா…
கன்னத்துல இச்சு தா… ஆஆ…

ஆண் : ஹோ பிச்சு தா பிச்சு தா…
கன்னங்களை பிச்சு தா… ஆஆ…

BGM

பெண் : பஞ்சு மிட்டாய் கசக்குது கசக்குது…
பட்டாம்பூச்சி கடிக்குது கடிக்குது…
அனிச்சம் பூவும் உருத்துது உருத்துது…
ஏன்னு தெரியாதா…

ஆண் : திராட்சை தின்னா எரியுது எரியுது…
முள்ளில் நடந்தால் வலிக்குது வலிக்குது…
வெயில் சுட்டால் ஜில்லுன்னு குளிருது…
ஏன்னு புரியாதா…

பெண் : என் வாசலிலே கோலமிட கூட்டி வைக்கிறேன்…
எதிர் வாசலிலே புள்ளி வைக்கிறேன்…

ஆண் : என் வீட்டுக்கு தான் போய் வர எத்தனிக்கிறேன்…
உன் வீட்ட வந்து முட்டி நிக்கிறேன்…

பெண் : உன்னை காதலிச்சு உள்ளம் மூடி வச்சு…
தேள் கொட்ட விட்டு திருடனும்…
திருடனும் திருடனும் நின்னே…

BGM

பெண் : யே… இச்சு தா இச்சு தா…
கன்னத்துல இச்சு தா…

ஆண் : ஹே… பிச்சு தா பிச்சு தா…
கன்னங்களை பிச்சு தா…

BGM

ஆண் : மனச மனச மறியல் செய்யணும்…
வயச வயச கரியில் நெய்யனும்…
உயிரே உயிரே உளியில் மாட்டேனா…
ஏன்டி திமிராடி…

பெண் : சிரிச்சி சிரிச்சி அவியல் செய்யுற…
முறைச்சி முறைச்சி பொரியல் பண்ணுற…
உதட்ட கடிச்சி தொவயல் ஆக்குற…
ஏன்டா கொழுப்பாடா…

ஆண் : அடி என் உதட்டில் செய்க எல்லாம் செய்றாலே…
ஆனா மேல் உதட்டில் வையுறாளே…

பெண் : அட எப்ப இருந்து இப்படி நீ மக்கான…
என்ன புரிஞ்சிக்க மக்கானே…

ஆண் : நான் அச்சி கொட்ட நீ உச்சி கொட்ட…
நான் எப்படிதான் உன்கிட்ட உன்கிட்ட…
குப்பை கொட்ட போறேனோ… ஓஓ…

பெண் : இச்சு தா இச்சு தா…
கன்னத்துல இச்சு தா…

ஆண் : ஹே… பிச்சு தா பிச்சு தா…
கன்னங்களை பிச்சு தா…

பெண் : திட்டம் போட்டு திருடிய கொலைகாரா…
வெட்க பட வெக்கிறியே வெள்ளை காரா…

ஆண் : என்னை கொல்ல உன்னை பெத்த உன் ஆத்தா…
என் உள் மனச கெடையுற…
கெடையுற கெடையுற ஓர் மாத்தா…

BGM


Notes : Ichutha Ichutha Song Lyrics in Tamil. This Song from Run (2004). Song Lyrics penned by Pa. Vijay. இச்சு தா இச்சு தா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top