காதல் பிசாசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஉதித் நாராயண் & சுஜாதா மோகன்வித்யாசாகர்ரன்

Kadhal Pisase Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நா நன னா நா நன னா…
னா னா னா ன னா நா…
நன னா நா நன…
னா னா னா னா ன னா…

ஆண் : காதல் பிசாசே காதல் பிசாசே…
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை…
காதல் பிசாசே காதல் பிசாசே…
நானும் அவஸ்தையும் பரவாயில்லை…

ஆண் : தனிமைகள் பரவாயில்லை…
தவிப்புகளும் பரவாயில்லை…
கனவென்னை கொத்தி தின்றால்
பரவாயில்லை…

ஆண் : இரவுகளும் பரவாயில்லை…
இம்சைகளும் பரவாயில்லை…
இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை…

ஆண் : காதல் பிசாசே…
குழு : லவ் லவ் லவ் லே…
ஆண் : காதல் பிசாசே…
குழு : லவ் லவ் லவ் லே…

ஆண் : காதல் பிசாசே…
குழு : லவ் லவ் லவ் லே…
ஆண் : காதல் பிசாசே…

குழு : உல்லே லே லே லே லே லேலோ…
உல்லே லே லோ…
உல்லே லே லே லே லே லேலோ…
உல்லே லே லோ…

குழு : உல்லே லே லே லே லே லேலோ…
உல்லே லே லோ…
உல்லே லே லே லே லே லேலோ…
லேலேலே லோ…

—BGM—

ஆண் : கொஞ்சம் உளறல்…
கொஞ்சம் சிணுங்கல்…
ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ…

பெண் : கொஞ்சம் சிணுங்கல்…
கொஞ்சம் பதுங்கல்…
கற்றுக் கொடுத்தாய் நீ நீ நீ…

ஆண் : அய்யோ அய்யய்யோ…
என் மீசைக்கும் பூவாசம்…
நீ தந்து போனாயடி…

பெண் : பையா ஏ பையா…
என் சுவாசத்தில் ஆண் வாசம்…
நீயென்று ஆனாயடா…

ஆண் : அடிபோடி குறும்புக்காரி…
அழகான கொடுமைக்காரி…
மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை…

—BGM—

ஆண் : காதல் பிசாசே…
காதல் பிசாசே…
பெண் : ஏதோ சௌக்கியம் பரவாயில்லை…

ஆண் : காதல் பிசாசே…
காதல் பிசாசே…
பெண் : நானும் அவஸ்தையும் பரவாயில்லை…

—BGM—

ஆண் : காதல் பிசாசே…

—BGM—

ஆண் : காதல் பிசாசே…

—BGM—

ஆண் : கொஞ்சம் சிரித்தாய்…
கொஞ்சம் மறைத்தாய்…
வெட்கக்கவிதை நீ நீ நீ…

பெண் : கொஞ்சம் துடித்தாய்…
கொஞ்சம் நடித்தாய்…
ரெட்டை பிறவி நீ நீ நீ…

ஆண் : அம்மா அம்மம்மா…
என் தாயோடும் பேசாத…
மௌனத்தை நீயே சொன்னாய்…

பெண் : அப்பா அப்பப்பா…
நான் யாரோடும் பேசாத…
முத்தத்தை நீயே தந்தாய்…

ஆண் : அஞ்சு வயதுப் பிள்ளைபோலே…
அச்சச்சோ கூச்சத்தாலே…
கொஞ்சிக் கொஞ்சி என்னை…
கொன்றால் பரவாயில்லை…

பெண் : காதல் பிசாசே…
காதல் பிசாசே…
ஆண் : ஏதோ சௌக்கியம் பரவாயில்லை…

பெண் : காதல் பிசாசே…
காதல் பிசாசே…
ஆண் : நானும் அவஸ்தையும் பரவாயில்லை…

பெண் : தனிமைகள்…
ஆண் : பரவாயில்லை…
பெண் : தவிப்புகள்…
ஆண் : பரவாயில்லை…
கனவென்னை கொத்தி தின்றால் பரவாயில்லை…

ஆண் : இரவுகளும்…
பெண் : பரவாயில்லை…
ஆண் : இம்சைகளும்…
பெண் : பரவாயில்லை…
ஆண் : இப்படியே செத்துப் போனால் பரவாயில்லை…

குழு : லே லே உல்லே லே…
லே லே உல்லே லே…
லே லே உல்லே லே…

குழு : லே லே உல்லே லே…
லே லே உல்லே லே…
லே லே உல்லே லே…


Notes : Kadhal Pisase Song Lyrics in Tamil. This Song from Run (2004). Song Lyrics penned by Yugabharathi. காதல் பிசாசே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading