ஒத்தகட ஒத்தகட மச்சான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹர சுதன் & சூரஜ் சந்தோஷ்டி. இமான்பாண்டிய நாடு

Othakadai Othakadai Machan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒத்தகட ஒத்தகட மச்சான்…
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்…
அவ பிச்சுகிட்டு பிச்சுகிட்டுப் போனா…
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்…

—BGM—

ஆண் : ஜெயிச்சா ஜோடி வரும்…
தோத்தா தாடி வரும்…
இதான் மச்சான் லவ்வு…
இதில் என்னாத்துக்கு டவ்வு…

ஆண் : ஜெயிச்சா மாலை மாத்து…
தோத்தா ஆள மாத்து…
இதான் மச்சான் லவ்வு…
இதில் என்னாத்துக்கு டவ்வு…

ஆண் : ஜெயிச்சா தாலி கயிறு…
மச்சி தோத்தா தூக்குக் கயிறு…
ஜெயிச்சா தாலி கயிறு…
மச்சி தோத்தா தூக்குக் கயிறு…

ஆண் : ஒத்தகட ஒத்தகட மச்சான்…
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்…
பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா…
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்…

—BGM—

ஆண் : கண்ண காட்டி வலை விரிக்கும்…
கண்ண கட்டி கழுத்தறுக்கும்…
மொத்த உறவு கூட்டி வந்து…
மொத்த உறவை கொண்டுபுடும்…

ஆண் : இதான் மச்சான் லவ்வு…
இதில் என்னாத்துக்கு டவ்வு…

ஆண் : செல் போனுக்கு செலவழித்து…
செல்வம் எல்லாம் கறைச்சுபுடும்…
அஞ்சு நிமிஷம் சுகம் கொடுத்து…
ஆயுள் முழுக்க அழுக விடும்…

ஆண் : ஜெயிச்சா தாலி கயிறு…
மச்சி தோத்தா தூக்குக் கயிறு…
ஜெயிச்சா தாலி கயிறு…
மச்சி தோத்தா தூக்குக் கயிறு…

ஆண் : ஒத்தகட ஓததகட மச்சான்…
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான்…
பிச்சுக்கிட்டு பிச்சுக்கிட்டு போனா…
இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்…

—BGM—

ஆண் : ஹே… ஒத்தகட ஒத்தகட மச்சான்…
நான் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சேன்…
ஓடிப் போன ஓடிப் போன பொண்ண…
இப்ப ஒத்துக்கிட ஒத்துக்கிட வச்சேன்…

ஆண் : ஜெயிச்சா இன்பம் வரும்…
தோத்தா ஞானம் வரும்…
இதான் மச்சான் லவ்வு…
இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு…

ஆண் : எலியும் புலி அடிக்கும்…
புழுவும் படமெடுக்கும்…
இதான் மச்சான் லவ்வு…
இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு…

ஆண் : நாறும் பூவாகும்டா…
மச்சி மோரும் பீர் ஆகும்டா…
வெறும் நாறும் பூவாகும்டா…
மச்சி மோரும் பீர் ஆகும்டா…


Notes : Othakadai Othakadai Machan Song Lyrics in Tamil. This Song from Pandiya Naadu (2013). Song Lyrics penned by Vairamuthu. ஒத்தகட ஒத்தகட மச்சான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading