ஃபை ஃபை ஃபை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரம்யா நம்பீசன்டி.இமான்பாண்டிய நாடு

Fy Fy Fy Kalaachify Song Lyrics in Tamil


BGM

பெண் : ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை…
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை…
ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை…
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை…

பெண் : வெட்கத்த வேணான்னு ஓட்டிஃபை…
நெஞ்சோட நீங்காம ஒட்டிஃபை…
முத்தாயி முத்தத்த வாயோடு வாய் வச்சி…

பெண் : ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை…
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை…
ஃபை ஃபை ஃபை சொதப்பிஃபை…
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை…

பெண் : வெட்கத்த வேணான்னு ஓட்டிஃபை…
நெஞ்சோட நீங்காம ஒட்டிஃபை…
முத்தாயி முத்தத்த வாயோடு வாய் வச்சி…

BGM

பெண் : செல்லு கட மாமா…
என் செல்ல செல்ல மாமா…
நீ சொல்ல சொல்ல காதல்…
வரும் நீ டெல்லிஃபை…

பெண் : ஆசையில்லா ஆணா நீ…
சிம்மு இல்லா ஃபோனா நீ…
சிக்னல் இங்க ஃபுள்ளுனாலும்…
என் திங்கிஃபை…

பெண் : டச் டச்சு ஸ்கிரீனாட்டம்…
முன்ன வந்து நின்னா…
என்ன வந்து நீ நோண்டி ஃபை ஃபை…

பெண் : பச்ச பச்சயாக…
என் இச்சையெல்லாம் சொன்னா…
அச்சமெல்லாம் நீ போக்கி…
ஃபை ஃபை ஃபை ஃபை…
ஃபை ஃபை ஃபை ஃபை…

பெண் : ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை…
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை…
ஃபை ஃபை ஃபை சொதப்பிஃபை…

BGM

பெண் : பஞ்சாயத்து கூட்டிஃபை…
எட்டுபட்டி கேட்டுஃபை…
நியாயம் எது தர்மம் எது…
நீ பார்த்துஃபை…

பெண் : நாட்டத்த நான் சொல்லிஃபை…
குத்தமென்ன தள்ளிஃபை…
நாட்டாமையும் தீர்ப்ப கொஞ்சம்…
நீ மாத்திஃபை…

பெண் : திக்கு திக்கு பேச்சால…
கொக்கி கொக்கி போட்ட…
என்ன என்ன நீ தூக்கி ஃபை ஃபை…

பெண் : நெல்லிவெட்டு கண்ணால…
அல்லிமொட்டு மேலே…
தட்டி தட்டி நீ தாக்கி…
ஃபை ஃபை ஃபை ஃபை…
ஃபை ஃபை ஃபை ஃபை…

பெண் : ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை…
கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை…
ஃபை ஃபை ஃபை சொதப்பிஃபை…
பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை…

பெண் : வெட்கத்த வேணான்னு ஓட்டிஃபை…
நெஞ்சோட நீங்காம ஒட்டிஃபை…
முத்தாயி முத்தத்த வாயோடு வாய் வச்சி…

BGM


Notes : Fy Fy Fy Kalaachify Song Lyrics in Tamil. This Song from Pandiya Naadu (2013). Song Lyrics penned by Madhan Karky. ஃபை ஃபை ஃபை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top