பூமாலையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்ஊட்டி வரை உறவு

Poo Malayil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

—BGM—

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

—BGM—

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…

—BGM—

ஆண் : சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…

—BGM—

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…

பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

—BGM—

பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்…

—BGM—

பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்…

—BGM—

ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்…
இளமை அழகின் இயற்கை வடிவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

ஆண் & பெண் : இன்னும் வேண்டுமா என்றது…


Notes : Poo Malayil Song Lyrics in Tamil. This Song from Ooty Varai Uravu (1967). Song Lyrics penned by Kannadasan. பூமாலையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading