சாரா சாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாராகுல் நம்பியார்எஸ்.எஸ். தமன்சிவலிங்கா

Saarah Saarah Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யே… பறபறப்பற மேல பற…
பரபரப்பா தாவிப்பற…
பரவசமா கூவிப்பற…
சாரா சாரா…

—BGM—

ஆண் : லட்சியத்த வெல்லும்வர…
நம்பிக்கத்தான் நமக்கு ஏற…
தலைய மோதி வானம் தெற…
சாரா சாரா…

ஆண் : சூடான வேர்வைக்கு பூமியில…
ஈடாக சொல்லிட ஏதுமில்ல…
போராடி மேலேறி வந்தவங்க…
நூறோடு நூத்தொன்னா ஆனதில்ல…

ஆண் : சாரா சாரா சாரா சாரா…
வெற்றி வருது சாரா சாரா…
சாரா சாரா சாரா சாரா…
வேகம் ஏத்து சாரா சாரா…

—BGM—

ஆண் : முள்ளாக நீளும் உன் மூக்கழகு…
பாத்தாலே ஆசை வரும்…
வெள்ளாவி போலுள்ள மேலழகு…
உள்ளுற போதை தரும்…

ஆண் : மின்சார சொட்டாக கண்ணு ரெண்டு…
மெக்ரெனைட் கேக்காக மேனி உண்டு…
உன்னோடு வந்தாலே என் எண்ணம் ஈடேறும்…
முன்னேறு வேகம் கொண்டு…

ஆண் : சாரா சாரா சாரா சாரா…
வெற்றி வருது சாரா சாரா…
சாரா சாரா சாரா சாரா…
வேகம் ஏத்து சாரா சாரா…

—BGM—

ஆண் : நில்லாம கொல்லாம வேல செஞ்சா…
சொல்லாம வெற்றி வரும்…
முள்ளோடும் கல்லோடும் போராடித்தான்…
வெல்லாமை வீடுவரும்…

ஆண் : நீதானே அக்கால அஞ்சல் துற…
வானம்தான் எப்போதும் உந்தன் தர…
உன் தீவில் கல்லாக…
வள்ளுவன் சொல்லாக…
சாரா நீ மேல பற…

ஆண் : சாரா சாரா சாரா சாரா…
வெற்றி வருது சாரா சாரா…
சாரா சாரா சாரா சாரா…
வேகம் ஏத்து சாரா சாரா…

—BGM—


Notes : Saarah Saarah Song Lyrics in Tamil. This Song from Sivalinga (2017). Song Lyrics penned by Viveka. சாரா சாரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading