ரங்கு ரக்கர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅனிருத் ரவிசந்தர் & சஞ்சனாஎஸ்.எஸ். தமன்சிவலிங்கா

Rangu Rakkara Song Lyrics in Tamil


ஆண் : ரங்கு ரக்கர ரக்கர…
ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர…
ரக்கர ரக்கர ரக்கர…

BGM

ஆண் : ஹே… டால்லடிக்கும் கண்ணக்காரி…
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி…
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்…

ஆண் : ஆசைகள அலோ பண்ணு…
அச்சங்கள டெலிட் பண்ணு…
போய் வரலாம் உச்சம் உச்சம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏய்… மியாவ் மியாவ் பூனைக்கெல்லாம்…
மெர்சல் ஆகுறா…
பேந்த பேந்த முழிச்சிக்குனு…
பீதி அடையுற…

ஆண் : டோட்டலாக மாறி…
நீயும் வாடி ட்ரெண்டியா…
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி…
நம்ம இந்தியா…
நம்ம இந்தியா… நம்ம இந்தியா…

ஆண் : ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

ஆண் : ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

BGM

ஆண் : பல்லானது வேணாம்…
அத ஒத்திவையடி…
வந்து பலாருன்னு கன்னத்துல…
முத்தம் வையடி…

ஆண் : ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

பெண் : ஒரே ஒரு முத்தத்தோட…
ஓய மாட்டேன்டா…
உன்ன முத்தத்தால மெத்த செஞ்சி…
தூங்க வைப்பேன்டா…

பெண் : ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

ஆண் : நீ ரெண்டாயிரம் ரூபா நோட்டு…
நான் சோ்த்து வைக்குற சேட்டு…
வா முன்னும் பின்னும் காட்டு…
இது ஒர்ஜினலா டவுட்டு…

ஆண் : உன் கிண்டல் எல்லாம் க்யூட்டு…
நான் ஆகிப்புட்டேன் ஃப்ளாட்டு…
நீ பிக்சுப்பண்ணு டேட்டு…
நான் வைக்குறேன்டா ட்ரீட்டு…

ஆண் : ஹே… டால்லடிக்கும் கண்ணக்காரி…
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி…
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்…

BGM

பெண் : ஒரு சென்டிமென்டா ஜெல்லாகி…
நான் இருப்பேன்டா…
நீ சென்டிமீட்டர் பிரிஞ்சாலும்…
நான் தவிப்பேன்டா…

பெண் : ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

ஆண் : உன் கெண்ட கால…
பாத்திடவே கெஞ்சிடுவேன்டி…
உன் கொண்ட பூவ கொண்டா…
நான் கும்பிடுவேன்டி…

ஆண் : ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

பெண் : நீ முன்னும் பின்னும் மாசு…
நான் முள்ளில்லாத ரோசு…
வாபோலாம் காதல் ரேசு…
இது ஊரு பூரா நியூஸ்சு…

ஆண் : நீ வாட்டா்மிலன் ஜூசு…
நான் வாட்டமான க்ளாசு…
என் வாலிபமே ஐஸ்சு…
இனி வாழ்க்கை வெரி நைஸ்சு…

ஆண் : ஹே… டால்லடிக்கும் கண்ணக்காரி…
நான் இருக்கேன் டோன்ட்டு ஒரி…
உனக்கெதுக்கு அச்சம் அச்சம்…

ஆண் : ஆசைகள அலோ பண்ணு…
அச்சங்கள டெலிட் பண்ணு…
போய் வரலாம் உச்சம் உச்சம்…

ஆண் : ஏய்… மியாவ் மியாவ் பூனைக்கெல்லாம்…
மெர்சல் ஆகுற…
பேந்த பேந்த முழிச்சிக்குனு…
பீதி அடையுற…

ஆண் : டோட்டலாக மாறி நீயும்…
வாடி ட்ரெண்டியா…
பார் நோட்டக்கூட மாத்திரிச்சி…
நம்ம இந்தியா…

ஆண் : ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

ஆண் : ஹே ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரங்கு ரக்கர ரக்கர ரக்கர…
ரக்கர ரக்கர ரா…

ஆண் : ஹே ரங்கு…


Notes : Rangu Rakkara Song Lyrics in Tamil. This Song from Sivalinga (2017). Song Lyrics penned by Viveka. ரங்கு ரக்கர பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading