அமக்களம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அசல் கோலார்அசல் கோலார் & கேயா போத்தன்ஓஃப்ரோதிங்க் மியூசிக் இந்தியா

Amakkalam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏ என்னங்கடா…
சத்துகுத்துனுங்கிரிய…

பெண் : கும்தாக்கா கும்தாக்கா கும்தாக்கா கும்தாக்கா…
ஆ போடு ஆ போடு ஆ போடு ஆ போடு…
ஆ அமுக்கு ஆ அமுக்கு ஆ அமுக்கு ஆ அமுக்கு…
ஆ ம்மமு… ஆ ம்மமு…

ஆண் : ஏ சுக்குரன் ராகு கேது…
என் ராவடி அடங்காது…
நான் பொறந்தப்பவே வாலு…
அது விருச்சிக ராசி தேளு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஏ சுக்குரன் ராகு கேது…
என் ராவடி அடங்காது…
நான் பொறந்தப்பவே வாலு…
அது விருச்சிக ராசி தேளு…

ஆண் : ஏ அக்களம் அமக்களம்…
அடாவடி அமக்களம்…
ஏ அக்களம் அமக்களம்…
நீ போட்டுகடா ஜமக்களம்…

BGM

பெண் : போங்கடா அன்னான்டா…

ஆண் : ஏ அன்னாடி அதிரும் அடி…
வண்ண வண்ண வானவெடி…

BGM

ஆண் : ஏ அன்னாடி அதிரும் அடி…
வண்ண வண்ண வானவெடி…
கண்டபடி கதறவிடும்…
சிங்க இத வந்து பிடி…

ஆண் : அப்பனுக்கு தப்பு பண்ணா…
வந்துடுவான் எமன்…
தலைமறைவா வாழ்வதற்கு…
உனக்கு தழும்பு போட்டிவேன்…

ஆண் : எங்கவேணா சொல்லு…
பயம் எள்ளவும் இல்ல…
கன்டியூனசா வந்து வந்து…
கொடுப்பேன் உனக்கு தொல்ல…

ஆண் : நா பசிக்கு உலகம் பலிக்கு…
நீ நரியா புலியா பலியாடா…

ஆண் : போன ஜென்மத்துல நான்…
கொல்ல நான் புறந்திருப்பேன்…
போர் சங்கு கேட்டுதும்…
நான் சங்க அறுத்து தின்னுருப்பேன்…

ஆண் : அடி போத தலைக்கேற…
கிளம்பு அண்ணமாரப் போல…
என்னத்தடா லங்கே கொலுச…

ஆண் : ஏ சுக்குரன் ராகு கேது…
என் ராவடி அடங்காது…
நான் பொறந்தப்பவே வாலு…
அது விருச்சிக ராசி தேளு…

ஆண் : ஏ சுக்குரன் ராகு கேது…
என் ராவடி அடங்காது…
நான் பொறந்தப்பவே வாலு…
அது விருச்சிக ராசி தேளு…

ஆண் : ஏ அக்களம் அமக்களம்…
அடாவடி அமக்களம்…
அக்களம் அமக்களம்…
நீ போட்டுகடா ஜமக்களம்…

ஆண் : ஏ அக்களம் அமக்களம்…
அடாவடி அமக்களம்…
அக்களம் அமக்களம்…
நீ போட்டுகடா ஜமக்களம்…

BGM

பெண் : கும்தாக்கா கும்தாக்கா கும்தாக்கா கும்தாக்கா…
ஆ போடு ஆ போடு ஆ போடு ஆ போடு…
ஆ அமுக்கு ஆ அமுக்கு ஆ அமுக்கு ஆ அமுக்கு…
ஆ ம்மமு… ஆ ம்மமு…


Notes : Amakkalam Song Lyrics in Tamil. This Song from Think Music India (2023). Song Lyrics penned by Asal Kolaar. அமக்களம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading