நீ நீ நீ
நீ நீ நீ தாக்கவே…
நான் நான் நான் தங்கினேன் என் அழகே…
உந்தன் மொழியும் மெல்லிசையே…
மிதம் மழையின் சில்லியே…
நீ நீ நீ தாக்கவே…
நான் நான் நான் தங்கினேன் என் அழகே…
உந்தன் மொழியும் மெல்லிசையே…
மிதம் மழையின் சில்லியே…
தண்ணி கேனு போட வந்தவங்க நானு…
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க…
தண்ணி கேனு போட வந்தவங்க நானு…
வெறும் தண்ணி கேனு போட வந்தவங்க…
காத்து மேல காத்து மேல…
காத்து கீழ காத்து கீழ…
காத்து சைட்ல காத்து சைட்…
காத்து ரைட்ல காத்து ரைட்…
ஆராரிராரிரோ ஆராரிராரிரோ…
ஆரிராரோ ஆரித்தாரிரோ…
போக போக தூரம் போக…
தூறல் நீளும் வானமே…
வியந்து வியந்து நானும் பார்க்கும்…
எனக்கு பிறந்த தெய்வமே…
கட்சி சேர நிக்குது…
கண் அழைக்குது…
பொன் அடைந்திட வா…
அன்பு தேங்கி நிக்குது வந்து எடுத்துக்கோமா…
நினைவெல்லாம் நீதானே…
வழியெல்லாம் வலிதானே…
இரவெல்லாம் விழி ஈரம்…
பகலெல்லாம் வெட்கும் நேரம்…
வாடி வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி…
உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி…
ஓ வாடி வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி…
என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து ஷாம்பாயின ஊத்தி…
கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல…
காத்துவாக்குல காதலும் சிக்கல…
வத்தலும் தொத்தலும் ஒருத்தரும் மதிக்கல…
பெண்ணே பெண்ணே நீ போதை இல்லை…
தீராதே நீங்காதே…
பெண்ணே பெண்ணே நான் வைரஸ் இல்லை…
அஞ்சாதே நீங்காதே…