ஆச கூட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
சத்யன் இளங்கோசாய் அபியங்கர் & சாய் ஸ்மிருதிசாய் அபியங்கர்திங்க் மியூசிக் இந்தியா

Aasa Kooda Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் பக்கம் போனவள…
தேட மெல்ல மூச்சு தள்ள…
என் தலைக்கும் ஏறவில்லை…
பேர கேக்க தோணவில்லை…

ஆண் : என் வெக்கம் தீர என்ன…
தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே…
உன் சிரிப்பும் மாறவில்ல…
நாள பாத்து மேளம் துள்ள…

பெண் : என் பக்கம் போனவன…
தேட மெல்ல மூச்சு தள்ள…
என் தலைக்கும் ஏறவில்லை…
பேர கேக்க தோணவில்லை…

பெண் : திக்கும் மனமே போட்ட திட்டமா… ஆ ஆ…
உன் பாதம் தாளம் போட…
என் பார்வை மேலோட…

பெண் : நீ பேச லைட்டா ஆச கூட…
வாசம் வீசும் காத்த தேட…
ஆழம் கூடிட மேகம் தூவிட…

ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட…
வாசம் வீசும் தேட…
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட…

—BGM—

பெண் : ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்…
கேளாமல் கேட்டாலும் எண்ணம் என்னாகும்…

பெண் : ஆலோலம் ஆழும் தூவானம் தூவும்…
கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும்…

பெண் : சேராமல் சேரும் தீராமல் தீரும்…
மோதாமல் மீண்டொடும் மீண்டொடும்…

ஆண் : என் பக்கம் போனவள…
தேட மெல்ல மூச்சு தள்ள…
என் தலைக்கும் ஏறவில்லை…
பேர கேக்க தோணவில்லை…

ஆண் : என் வெக்கம் தீர என்ன…
தூண்ட நெஞ்சம் தூக்கத்திலே…
உன் சிரிப்பும் மாறவில்ல…
நாள பாத்து மேளம் துள்ள…

பெண் : நீ பேச லைட்டா ஆச கூட…
வாசம் வீசும் காத்த தேட…
ஆழம் கூடிட மேகம் தூவிட…

ஆண் : நீ பேச லைட்டா ஆச கூட…
வாசம் வீசும் தேட…
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட…

—BGM—


Notes : Aasa Kooda Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Sathyan Ilanko. ஆச கூட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading