கதரல்ஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்இந்தியன் 2

Kadharalz Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாத்தா வராரே…
கதறவுட போறாரே…
பிதறவுட போறாரே…
தொகுறவுட போறாரே…

ஆண் : தாத்தா வராரே…
கதறவுட போறாரே…
அலறவுட போறாரே…
ஒளறவுட போறாரே…

ஆண் : பாட்டி…
அலச்சலு அச்சா மாலு கிறுக்கலுதான்பா…
ஒர்க்குல பாம் பா டேய் டேய்…
ஜெர்க்குல டான் பா…

ஆண் : கொடச்சலு குத்தாத டூலு…
எடுத்திடும் கிராண்ட் பா…
சிங்கிள் மேன் பா…
டோடல் கன்ட்ரி யே பேன் பா…

ஆண் : கதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் பிதறவுட்ரோம்…
ஆண் : டூட்…

ஆண் : பிதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் தொகுறவுட்ரோம்…
ஆண் : பேப்…

ஆண் : அலறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
தொழுறவுட்ரோம்…
ஆண் : பாட்டி…

ஆண் : ஒளறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
கதறவுட்ரோம்…

—BGM—

ஆண் : பாத்து மண்ட பாத்ரம்…
ஹீட்டான உண்டா குத்துரும்…
பிக்ஸ்ஸு வந்துபுட்டா தக்ஸா விளையாடும்…

ஆண் : உட்டா ஊர வித்ரும்…
பேர சொன்னா தானா செத்திரும்…
ட்ரக்ஸ் ஸு அச்சா போல…
லெக்ஸ்ஸு தள்ளாடும் தல்லதும்…

ஆண் : பெல்ட்டுல மினுக்கும் ஸ்டீலு நேத்தாஜி ஆளு…
ஜி தூக்கலு தாத்தா வைப்பு…
கீஞ்சிடும் வாய் தோலு ஏன் ராங் டீலு…
டர் டமால் நோ நோ பைரைப்பு…

ஆண் : கதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் பிதறவுட்ரோம்…
ஆண் : டூட்…

ஆண் : பிதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் தொகுறவுட்ரோம்…
ஆண் : பேப்…

ஆண் : அலறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
தொழுறவுட்ரோம்…
ஆண் : பாட்டி…

ஆண் : ஒளறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
கதறவுட்ரோம்…

—BGM—

ஆண் : தாத்தா வாராரே…
மூஞ்சி புக்ல வாராரே…
எழு மணிக்கு வாராரு…
7 1/2 தர போறாரே…

ஆண் : தாத்தா வாரரே…
விரல சொழட்ட போறாரு…
கோடலா கோய்யப்பா போறாரு…
கதறவுட போறாரே…

ஆண் : கதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் பிதறவுட்ரோம்…

ஆண் : பிதறவுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம் வுட்ரோம்…
வுட்ரோம் வுட்ரோம் தொகுறவுட்ரோம்…

—BGM—


Notes : Kadharalz Song Lyrics in Tamil. This Song from Indian 2 (2024). Song Lyrics penned by Rokesh. கதரல்ஸ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading