ஹார்ட் பிரேக்கர்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மனோஜ் சின்னசாமிமனோஜ் சின்னசாமிமனோஜ் சின்னசாமிதிங்க் மியூசிக் இந்தியா

Heartbreaker Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : ஹே முத்தழகி…
ஹே ச்சி… ஹே கோமதி…
ரொம்ப நாளா ஒரு டவுட்டுடி…

ஆண் (வசனம்) : மாமா ஐ லவ் யூ…
ஆனா ஒரு கேள்வி மட்டும்…
அந்த மச்சம் இருக்கே…
அது உதட்டுல மட்டும்தானா…
இல்ல…

—BGM—

ஆண் : உதட்டுல மச்சம் வச்சு…
மச்சத்துல மிச்சம் வச்சு…
மொத்ததுல என்ன வச்சு கொல்லாத…
வெண்ணிலவு பொன் உனக்கு…
வெக்கம் பட கண்ணு இருக்கு…
கண்ணுக்குள்ள என்ன வச்சு கிள்ளாத…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சிரிப்புல மாட்டிகிட்டேன்…
கல்லறைய தேடிகிட்டேன்…
காந்தி பையன் சொன்னா கூட…
மொறைக்குது வயசு…

ஆண் : அத்தனையும் பார்த்துபுட்டு…
அந்தரத்தில் ஸ்டாண்டு போட்டு…
ஸ்டாண்டு மேல சீட்டு போட்டு…
சிரிக்குது மனசு…

ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… கொல்லாத…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… கிள்ளாத…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… கொல்லாதடி…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… உதட்டுல…

—BGM—

ஆண் : லல் லல் லா…
லல் லல் லா…
லல் லல் லா…
லல் லல் லா…

ஆண் : நானே நானே நானே…
நானே நானே நானே…

ஆண் : நா நா நானே…
தரையில நடக்கும் மீனே…
நீ நீ நீனே…
நீதான்டி என்னோட மானே…

ஆண் : நா நா நானே…
அடி ஸ்பின்லெஸ் வானு…
நீ நீ நீனு…
சும்மா கம்முனு போனும் சீன்னு…

ஆண் : பார்த்து பார்த்து ஓட்டுற வேளை…
கேப்பில் நீயும் மாட்டுற மெல்ல…
கோயம்பேடு கோமதி உன்னை…
மேரி ஜான்னு ஊர் எல்லாம் சொன்னேன்…

ஆண் : உதட்டுல மச்சம் வச்சு…
மச்சத்துல மிச்சம் வச்சு…
மொத்ததுல என்ன வச்சு கொலலாத…
வெண்ணிலவு பொன் உனக்கு…
வெக்கம் பட கண்ணு இருக்கு…
கண்ணுக்குள்ள என்ன வச்சு கிள்ளாத…

ஆண் : சிரிப்புல மாட்டிகிட்டேன்…
கல்லறைய தேடிகிட்டேன்…
காந்தி பையன் சொன்னா கூட…
மொறைக்குது வயசு…

ஆண் : அத்தனையும் பார்த்துபுட்டு…
அந்தரத்தில் ஸ்டாண்டு போட்டு…
ஸ்டாண்டு மேல சீட்டு போட்டு…
சிரிக்குது மனசு…

ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… கொல்லாத…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… கிள்ளாத…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே… கொல்லாதடி…
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…
உதட்டுல உதட்டுல உதட்டுல உதட்டுல…

—BGM—

ஆண் : லல் லல் லா…
லல் லல் லா…
லல் லல் லா…
லல் லல் லா…

—BGM—


Notes : Heartbreaker Song Lyrics in Tamil. This Song from Think Music India (2020). Song Lyrics penned by Manoj Chinnaswamy. ஹார்ட் பிரேக்கர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading