இட்லி சட்னி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்ஆல்பம்
சீன் ரோல்டன்சீன் ரோல்டன்சீன் ரோல்டன்திங்க் மியூசிக் இந்தியா

Idli Chutney Song Lyrics in Tamil


ஆண் : இட்லி சட்னி…

ஆண் : சட்னி இட்லி…

BGM

ஆண் : வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி…
வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி…
ரெண்டும் சேர்த்து புள் கட்டு கட்டு நீ…
அட சோறு இல்லனா பட்னி…

BGM

ஆண் : வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி…
வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி…
ரெண்டும் சேர்த்து புள் கட்டு கட்டு நீ…
அட சோறு இல்லனா பட்னி…

ஆண் : இப் லவ் இஸ் இட்லி…
ஜெயில் இஸ் சட்னி…
இப் பேம் இஸ் இட்லி…
ஷேம் இஸ் சட்னி…

ஆண் : வித்தவுட் இட்லி தேர் இஸ் நோ சட்னி…

ஆண் : வித்தவுட் சட்னி தேர் இஸ் நோ இட்லி…

BGM

ஆண் : இன்பம் இருந்தா துன்பம் இருக்கும்…
லாபம் இருந்தா நஷ்டம் இருக்கும்…
இது பேக்கேஜ் டீல்…
மேடு இருந்தா பள்ளம் இருக்கும்…
வெற்றி இருந்தா தோல்வி இருக்கும்…
அது தாண்டா ரூல்…

ஆண் : ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல…
இட்லி இல்லாம சட்னி இல்ல…

ஆண் : இட்லி சட்னி…

ஆண் : இட்லி சட்னி…

BGM

ஆண் : வித்தவுட் ஹார்ட் ஒர்க் தேர் இஸ் நோ காசு…
வித்தவுட் ஒர்க்கர் தேர் இஸ் நோ பாஸு…
வித்தவுட்வயோலென்ஸ் தேர் இஸ் நோ பீஸ்…
வித்தவுட் ஈவென்ட் தேர் இஸ் நியூஸ்…

ஆண் : வித்தவுட் ளௌடு தேர் இஸ் நோ குய்ட்…
வித்தவுட் மார்னிங் தேர் இஸ் நோ நைட்…
வித்தவுட் லெப்ட் தேர் இஸ் நோ ரைட்…
வித்தவுட் ப்ளாக் தேர் இஸ் நோ வைட்…

ஆண் : வித்தவுட் நோ வேலிடிட்டி…
நோ சிங்குலாரிட்டி…
தட் இஸ் ரியாலிட்டி…
ப்ளீஸ் அஸ்அப்ட் வித் டிக்னிட்டி…

BGM

ஆண் : இன்பம் இருந்தா துன்பம் இருக்கும்…
லாபம் இருந்தா நஷ்டம் இருக்கும்…
இது பேக்கேஜ் டீல்…
மேடு இருந்தா பள்ளம் இருக்கும்…
வெற்றி இருந்தா தோல்வி இருக்கும்…
அது தாண்டா ரூல்…

ஆண் : ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல…
இட்லி சட்னி…
ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல…
சட்னி இட்லி…

ஆண் : சாம்பார்…

ஆண் : இட்லிக்கு சட்னி ஓகே…
சாம்பார் இல்லேனா எப்டிரா…

ஆண் : ஒன்னு இல்லாம இன்னொன்னு இல்ல…
இட்லி இல்லாம சட்னி இல்ல…


Notes : Idli Chutney Song Lyrics in Tamil. This Song from Think Music India (2020). Song Lyrics penned by Sean Roldan. இட்லி சட்னி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top