ஏண்டி ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்டி.சத்யபிரகாஷ் & ரோஷினிசாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Yendi Raasathi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏண்டி ராசாத்தி உன்மேல…

குழு (ஆண்கள்) : ஆச…

ஆண் : கொஞ்சி பேச…
வாழ்கை பூரா பேச…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : பேச…

ஆண் : நீதான் போதுமுன்னு ஓச…

குழு (ஆண்கள்) : ஓச…

ஆண் : இதய ஓச…
காதல் பாஷ பேச…

குழு (ஆண்கள்) : பேச பேச பேச பேச…

பெண் : அடிகடி நானும் தனிமையில் வந்து சிரிக்கிறேன்…
ஒரு நொடி கூட உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்…
மணிகணக்குல உன்ன மட்டும்தானே நினைக்குறேன்…
ஏன்… என்ன மறுக்குற… ஹே…

ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே…
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே…
உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே…
என்னமோ பைத்தியம் ஆகுறேன்…

ஆண் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே…
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே…
என்னை தேடி நீயும் வா கண்ணே…

—BGM—

பெண் : நான் உன்ன நித்தம் பாக்கும் போது…
நெஞ்சில் ரோசா பூக்குதே…
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்…
ஒன்னுகூடி பேசுதே…

ஆண் : யார் நீ என்ன…
சுக்கு நூறா ஆக்கி போடுற… அ…
ஏதோ சொல்ல…
வந்து வந்து தோத்து போகுறேன்…

பெண் : மொத மொத புது வலி தந்து…
என்ன உருக்குற…

ஆண் : கனவுல வந்து என்ன தூக்கி…
நீயும் பறக்குற…

பெண் : நதி நானும் என்ன கடல் போல…
நீயும் அழைக்கிற…

ஆண் & பெண் : நீ என்னில் கலக்குற…

பெண் : ஹே… ஹே… ஹேய்…

ஆண் : பாக்காத நான்தான் சொக்குறேன் பெண்ணே…
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே…
தீராத மோகம் பிக்கிதே என்ன…
உன்னிலே என்னையே தைக்கிறேன்…

ஆண் : பாக்காத நான்தான்…
சொக்குறேன் பெண்ணே…
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே…
உன்கூட வாழ கோடி ஆச கண்ணே…


Notes : Yendi Raasathi Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Sam C.S. ஏண்டி ராசாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading