கண்ணம்மா உன்ன

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்அனிருத் ரவிசந்தர்சாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Kannamma Unna Song Lyrics in Tamil


பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…

—BGM—

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எனக்குள்ள புதிதாக…
புது காதல் நீ தந்த…
மனசாகும் வலிகூட…
சுகம்தானே நீ சொன்னா…

ஆண் : சொக்காத சொக்காத…
யார் பாத்தும் சிக்காத…
என் நெஞ்சில் ஏன் வந்து…
என்னோட திக்கான…

ஆண் : அர பார்வ நீ பாத்து…
அடி நெஞ்ச கொல்லாத…
நிழல்கூட நடக்கின்ற…
சுகம் கூட நீ தந்த…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

—BGM—

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்ம்… ம்ம்…

ஆண் : ஓ… மௌனம் பேசும் மொழிகூட அழகடி…
ஆயுள் நீல அது போதும் வருடி…
உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும்…
புது மொழி அதை உடைத்தெறி…

ஆண் : வெள்ளை பூவே நீ எந்தன் நிலவடி…
எந்தன் வானை மறைகின்ற அழகி…
உந்தன் உயிரை என் சுவாசம்…
தொடுதேனா கூறடி வந்து கூறடி…

ஆண் : நிலவே… மலரே…
கவியே… அழகே…
அணையா ஒளியே…
என் நெஞ்சுக்குள்ள வா… வா…

ஆண் : நிலவே… மலரே…
கவியே… அழகே…
என் நெஞ்சுக்குள்ள நீ வா… வா…
ஆஅ… ஆஅ… ஆ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஹா… ஆஅ… ஆஅ…

ஆண் : கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வை பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…

ஆண் : ஆஅ… ஆஅ… ஆஅ…
பெண்ணே…
ஆஅ… ஆஅ… ஆஅ…
கண்ணே…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…


Notes : Kannamma Unna Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Sam C.S. கண்ணம்மா உன்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading