மாச்சோ என்னாச்சோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சித் ஶ்ரீராம் & ஸ்வேதா மோகன்ஏ. ஆர். ரகுமான்மெர்சல்

Maacho Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மாச்சோ… என்னாச்சோ…
அவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ…

ஆண் : மாச்சோ… மேச்சாச்சோ…
அவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ…

ஆண் : ட்ரீமில் ஹக் இட்டேன்…
லவ் ஷவர் ஆச்சோ…
பிபி போனேன்…
சோகம் ஸ்கூல் ஆச்சோ…

ஆண் : கலா கலா கலா…
நீ கிளாஸி… ஓ…
கலா கலா கலா…
நா மாசி… ஓ…

ஆண் : லுக்கா ஜூஸி…
கிளிக்கா கிளாஸி…
திங்கி பாத்தேன்…
யூ ஆர் மை டெய்சி…

—BGM—

ஆண் : ஐசி டால் அசைஞ்சா…
கண்ணு விசிலுதடி…

பெண் : என் மார்னிங் ஃபிளாஷ்… ஆ… ஆ…
சைனி போல் நீ…

ஆண் : கேராமெல் அழக…
டேஸ்ட்டி பாக்குறேன்டி…

பெண் : நீ ஸ்மைலி பண்ணா… ஆ… ஆ…
கேர்ளி காலி…

ஆண் : த்ரீ மச்சா மிஸ்ஸிட்டேன்…
என்ன விட உன்ன லவ் இட்டேன்…

பெண் : உன் ஹார்ட்டுக்குள்ள நான்…
லவ் ரபிட் ஆயிட்டேன்…
வெளி வராமல் ஹாப்பி போவேன்…

ஆண் : மாச்சோ… என்னாச்சோ…
அவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ…

ஆண் : மாச்சோ…
மேச்சாச்சோ…
அவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ…

—BGM—

பெண் : என்ன கிஸ்சோ வெண்ணிலா பாயும்…
மலர் மலர் உரசியே ஒளி சேர்க்கும்…
என்ன ஸ்மெல்லும் கூந்தலின் பூவூம்…
நறுமணம் இழுத்ததும் தரை சாயும்…

ஆண் : நீ டேக்கிட்டா ஸ்வீட்டா போனேன்…
பால் வீதியில் ப்ளோட் ஆனேன்…
மெலடியா ட்வீட்டுறேன்…
பியூட்டிபுல் மெமரியா ட்ரீட்டுறேன்…

பெண் : மாச்சோ…
என்னாச்சோ…
இவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ…

பெண் : மாச்சோ… மேச்சாச்சோ…
இவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ…

ஆண் : ட்ரீமில் ஹக் இட்டேன்…
பிளவர் ஷவர் ஆச்சோ…
ஸ்லீப்பி போனேன் சோகம்…
ஸ்னூஸ் ஆச்சோ…

பெண் : கலா கலா கலா…
நீ மாசி… ஓ…
கலா கலா கலா…
நா கிளாஸி… ஓ…

பெண் : லுக்கா ஜூஸி…
கிளிக்கா கிளாஸி…
திங்கி பாத்தேன்…
யூ ஆர் மை டூசி…


Notes : Maacho Song Lyrics in Tamil. This Song from Mersal (2017). Song Lyrics penned by Vivek. மாச்சோ என்னாச்சோ பாடல் வரிகள்.


Scroll to Top