ஆளப்போறான் தமிழன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கைலாஷ் கோ், சத்ய பிரகாஷ், தீபக் & பூஜா எவிஏ. ஆர். ரகுமான்மெர்சல்

Aalaporan Thamizhan Song Lyrics in Tamil


—BGM—

குழு (பெண்கள்) : ஊருக்கண்ணு உறவுக்கண்ணு…
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு…
சின்ன மகராசன் வாறான்…
மீச முறுக்கு… ஹோய்…
எங்க மண்ணு தங்க மண்ணு…
உன்ன வைக்கும் சிங்கமுன்னு…

குழு (ஆண்கள்) : முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்…
ஊருக்குள்ள வாழத்தண்டு அம்மனுக்கும் சம்மதம்…
எந்த எடம் வலி கண்டாலும் கண்ணுதானே கலங்கும்…
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே…
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே…
வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே…
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே…

குழு (ஆண்கள்) : ஹேய்… ஹேய்…
சொல்லிச் சொல்லி…

ஆண் : சரித்திரத்தில் போ் பொறிப்பான்…

குழு (ஆண்கள்) : நெஞ்சில் அள்ளி…

ஆண் : காத்தில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்…

குழு (ஆண்கள்) : இன்னும்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உலகம் எழ…

குழு (ஆண்கள்) : தங்க…

ஆண் : தமிழப்பாட…

குழு (ஆண்கள்) : பச்சத்தமிழ் உச்சிப்புகழ்…
ஏறி சிறக்கும்…

ஆண் : வாராயோ… வாராய் நீ…
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்…
வாராயோ வாராய் நீ…
வம்பா வந்தா…

குழு (பெண்கள்) : சுளுக்கெடுப்போம்…

ஆண் : தமிழன்டா எந்நாளும்…
சொன்னாலே திமிரேறும்…

குழு (ஆண்கள்) : சொன்னாலே திமிரேறும்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காத்தோட கலந்தாலும்…
அதுதான் உன் அடையாளம்…

குழு (ஆண்கள்) : அதுதான் உன் அடையாளம்…

—BGM—

குழு (ஆண்கள்) : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

ஆண் : ஹே… அன்பைக் கொட்டி எங்கமொழி…
அடித்தளம்…

குழு (ஆண்கள்) : போட்டோம்…

ஆண் : லகுனத்த தரிக்கிற ழகரத்தை…

குழு (ஆண்கள்) : சோ்த்தோம்…

ஆண் : தலைமுறை கடந்துமே விரிவத…

குழு (ஆண்கள்) : பாத்தோம்…

ஆண் : உலகத்தின் முதல்மொழி உசுரென…

குழு (ஆண்கள்) : காத்தோம்…

ஆண் : நாள்நகர மாற்றங்கள் ஏதும்…
உன் மொழி சாயும் என்பானே…
பாரிழைய தமிழன்னு வருவான்…
தாய்த்தமிழ் தூக்கி நிப்பானே…

குழு (ஆண்கள்) : கடைசித் தமிழனின் ரத்தம்…
எழும் வீழாதே…

ஆண் : தமிழினமே வீழாதே… ஏ… ஏ… ஏ…
தமிழினமே… ஏ… ஏ…

—BGM—

பெண் : நெடுந்தூரம் ஓன் இசை கேட்கும்…
பிறை நீட்டி பௌர்ணமியாக்கும்…
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்…
விழிச்சாலும் நெசந்தான் உயிர் அழியும்…
உன் நெத்தி முத்தம் போதும்…
வருங்காலம் வாசலில் சேக்கும்…

குழு (ஆண்கள்) : முத்துமணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்…
ஊருக்குள்ள வாழத்தண்டு அம்மனுக்கும் சம்மதம்…
எந்த எடம் வலி கண்டாலும் கண்ணுதானே கலங்கும்…
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்…

—BGM—

குழு (ஆண்கள்) : ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே…
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே…
வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே…
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே… ஹே…

ஆண் : வாராயோ வாராய் நீ…
அன்பா வந்தா ஒளி கொடுப்போம்…
வாராயோ வாராய் நீ…
வம்பா வந்தா…

குழு (பெண்கள்) : சுளுக்கெடுப்போம்…

குழு (ஆண்கள்) : தமிழாலே ஒண்ணானோம்…
ஆறாது எந்நாளும்…
தமிழாலே ஒண்ணானோம்…
ஆறாது எந்நாளும்…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…
ஹேய் ஹேய் ஹேய்…


Notes : Aalaporan Thamizhan Song Lyrics in Tamil. This Song from Mersal (2017). Song Lyrics penned by Vivek. ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading