சொட்டவாள சொட்டவாள

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & எம். எம். மானசிதேவி ஸ்ரீ பிரசாத்புலி

Sottavaala Sottavaala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… சொட்டவாள சொட்டவாள…
சொட்டவாளக் குட்டிபோல…
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி…

பெண் : ஹே… ரெட்டவாலு ரெட்டவாலு…
ரெட்டவாலு சிட்டுபோல…
சுட்டிஆட்டம் ஆடவந்த சுந்தரா…

ஆண் : ஹே… வட்ட வட்ட பொட்டுகாரியே…
என் கன்னம் ரெண்டில்…
விட்டு விட்டு முத்தம் போடடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கெட்டி கெட்டி கெட்டிகாரனே…
உன்கையில் பூக்கும்…
மொட்டு மொட்டு மொட்டு பூங்குடி…

ஆண் : நீயாச்சு நானுமாச்சு…
நெத்தி பொட்டில் இச்சு வச்சு…
நெஞ்சுக்கூட்டில் கிச்சு கிச்சு…
பண்ணி பாக்க எண்ணி பாக்குறேன்…

ஆண் : மானே தேனே மயிலே குயிலே…
எல்லாம் சேர்ந்தா நீ…

ஆண் : செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம்…
வாடி என் மந்தாகினி…

—BGM—

ஆண் : ஹே… சொட்டவாள சொட்டவாள…
சொட்டவாளக் குட்டிபோல…
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹே… ரெட்டவாலு ரெட்டவாலு…
ரெட்டவாலு சிட்டுபோல…
சுட்டிஆட்டம் ஆடவந்த சுந்தரா…

—BGM—

பெண் : ஹே… ராஜ மார்த்தாண்டனே…
நான் மச்சம்உள்ள மானு…
நீ மட்டும் தானே ஆடு…
என் தேகம் எங்கும் தேனு…
நீ எச்சில் பண்ணாதே…

ஆண் : அடி சீனிச் சிங்காரியே…
நீ கால்மொளச்ச மீனு…
உன் காலுரெண்டும் தூணு…
உன் கச்சுக்குள்ள தேனு…
நீ தப்பிச் செல்லாதே…

பெண் : கண்ணாலே கர்ப்பம் செய்யாதே…
கன்னம்தொட்டு கன்னம்தொட்டு…
கன்னம் வைக்காதே…

ஆண் : மானே தேனே மயிலே குயிலே…
எல்லாம் சேர்ந்தா நீ…

ஆண் : செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம்…
வாடி என் மந்தாகினி…

—BGM—

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ… ஓ… சொட்டவாள சொட்டவாள…
சொட்டவாளக் குட்டிபோல…
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி…

—BGM—

ஆண் : வாடி சிந்தாமணி…
நீ அத்தை பெத்த தென்னை…
நான் வச்சிக்கிறேன் உன்ன…
ஒரு இச்சுக்குடு முன்ன…
நீ எட்டிச் செல்லாதே…

பெண் : வீர மாவேந்தனே…
நீ வெட்டிவச்ச தேக்கு…
என் வெத்தலைக்குப் பாக்கு…
அட ஊறுதடா நாக்கு…
நீ ஓடிப் போகாதே…

ஆண் : ஹே… பந்தாலே ரோஜாப் பந்தாலே…
பச்ச நெஞ்ச பச்ச நெஞ்ச பத்த வைக்காதே…

ஆண் : மானே தேனே மயிலே குயிலே…
எல்லாம் சேர்ந்தா நீ…

பெண் : செல்லம் செல்லம் தித்திக்கும் வெள்ளம்…
நான் தான் உன் மந்தாகினி…

—BGM—

ஆண் : ஓ… ஓ… சொட்டவாள சொட்டவாள…
சொட்டவாளக் குட்டிபோல…
சொக்கவைக்க வந்திருக்க சுந்தரி…

பெண் : ஹே… ரெட்டவாலு ரெட்டவாலு…
ரெட்டவாலு சிட்டுபோல…
சுட்டிஆட்டம் ஆடவந்த சுந்தரா…

—BGM—


Notes : Sottavaala Sottavaala Song Lyrics in Tamil. This Song from Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. சொட்டவாள சொட்டவாள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading