ஏன்டி ஏன்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் & ஸ்ருதி ஹாசன்தேவி ஸ்ரீ பிரசாத்புலி

Yendi Yendi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வானவில்…
வட்டமாகுதே… ஏ…
வானமே…
கிட்ட வருதே… ஏ…

பெண் : மேகங்கள்…
மண்ணில் இறங்கி…
இ… இ… இ…
தோகைக்கு…
ஆடை கட்டுதே… ஏ… ஏ…

ஆண் : இரவெல்லாம்…
வெயிலாகிப் போக…
பகலெல்லாம்…
இருளாகிப் போக…
பருவங்கள்…
வேசம் போடுதே… ஏ…

ஆண் : அடி…
ஏன்டி ஏன்டி…
என்ன வாட்டுற…
அடி… ஏன்டி ஏன்டி…
கண்ணால் தீட்டுற…
அடி… ஏன்டி ஏன்டி…
நெஞ்சக் கிள்ளுற…
ஹா… ஓ…
அடி ஏன்டி…
காதல் கடலில் தள்ளுற…

—BGM—

ஆண் : கட்டிக் கட்டி…
தங்கக் கட்டி…
கட்டிக்கொள்ளக்…
கொஞ்சம் வாடி…

பெண் : கட்டிக் கொள்ளக்…
கொட்டிக் கொடு…
நட்சத்திரம் ஒரு கோடி…

ஆண் : ஏ…
அழகின் மானே…
வா… மடிமேலே…

பெண் : புள்ளிமான்…
புடிபட்டுப் போச்சு…
புலி கையில்…
அடிபட்டுப் போச்சு…
விடுபட்டு எங்கே போவது…

ஆண் : அடி…
ஏன்டி ஏன்டி…
என்ன வாட்டுற…
அடி… ஏன்டி ஏன்டி…
கண்ணால் தீட்டுற…
அடி… ஏன்டி ஏன்டி…
நெஞ்சக் கிள்ளுற…
ஹா… ஓ…
அடி ஏன்டி…
காதல் கடலில் தள்ளுற…

—BGM—

ஆண் : பிஞ்சு மொழி…
சொல்லச் சொல்ல…
பேச்சுக்குள்ளத் தோடி ராகம்…

பெண் : முத்தமிட்டு…
மூச்சுவிட்டா மூச்சுக்குள்ள…
ரோஜா வாசம்…

ஆண் : தேன்…
வழியும் பொன்னே…
வா கமலப் பெண்ணே…

பெண் : இடைதொட்டுக்…
கொடிகட்டி விட்டாய்…
கொடிகட்டி…
மடித்தொட்டு விட்டாய்…
மடித்தொட்டு…
எங்கே போகிறாய்…

ஆண் : அடி…
ஏன்டி ஏன்டி…
என்ன வாட்டுற…
அடி… ஏன்டி ஏன்டி…
கண்ணால் தீட்டுற…
அடி… ஏன்டி ஏன்டி…
நெஞ்சக் கிள்ளுற…
ஹா… ஓ… ஓ…
அடி ஏன்டி…
காதல் கடலில் தள்ளுற… அ…

—BGM—


Notes :  Yendi Yendi Song Lyrics in Tamil. This Song from Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. ஏன்டி ஏன்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading