பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | மதுஸ்ரீ | சி. சத்யா | இவன் வேறமாதிரி |
Enna Maranthaen Song Lyrics in Tamil
பெண் : யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ… அவனோ…
—BGM—
பெண் : என்ன மறந்தேன்…
எதற்கு மறந்தேன்…
என்னைக் கேட்டேனே…
உன்னை நினைக்க…
என்னை மறந்தேன்…
எல்லாம் மறந்தேனே…
பெண் : என்…
பேரை மறந்தேன்…
என் ஊரை மறந்தேன்…
என் தோழிகளை…
மறந்தேனே…
என் நடை மறந்தேன்…
என் உடை மறந்தேன்…
என் நினைவினை…
மறந்தேனே…
பெண் : அந்தி மாலை…
கோவில் மறந்தேன்…
அதிகாலை கோலம்…
மறந்தேன்…
ஏன் மறந்தேன்…
—BGM—
ஆண் : ஓ… ஓ… ஓ…
ஏன்…
என்னை மறந்தேன்…
நான் என்னை மறந்தேன்…
பெண் : கண் திறந்தும்…
பார்க்க மறந்தேன்…
கால் நடந்தும்…
பாதை மறந்தேன்…
வாய் திறந்தும்…
பேச மறந்தேன்…
நான் பண்பலையின்…
பாடல் மறந்தேன்…
பெண் : தினம் சண்டை…
போடும் தாயிடம்…
கெஞ்ச மறந்தேன்…
என் குட்டித் தங்கை…
அவளிடம்…
கொஞ்ச மறந்தேன்…
மறந்தேன்… மறந்தேன்…
எதனால் மறந்தேன்…
பெண் : யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ… அவனோ…
—BGM—
பெண் : பெண்…
மனம் கவரும்…
கொற்றர்க்கே… ஏ…
தாழ் பணிந்தேன்…
தாழ் பணிந்தேன்…
பெண் : படித்ததெல்லாம்…
பாதி மறந்தேன்…
தேர்வறையில்…
மீதி மறந்தேன்…
நாள் கிழமை…
தேதி மறந்தேன்…
நான் மின்னஞ்சலின்…
சேதி மறந்தேன்…
பெண் : நான்…
என்னைப்பற்றி…
அவனிடம்…
சொல்ல மறந்தேன்…
அவன் புன்னகையை…
மூட்டக் கட்டி…
அள்ள மறந்தேன்…
மறந்தேன்… மறந்தேன்…
அவனால் மறந்தேன்…
பெண் : யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ…
யார் அவனோ…
அவனோ…
ஆண் : என்னை மறந்தேன்…
பெண் : ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…
பெண் : ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம்…
Notes : Enna Maranthaen Song Lyrics in Tamil. This Song from Ivan Veramathiri (2013). Song Lyrics penned by Na. Muthu Kumar. என்ன மறந்தேன் பாடல் வரிகள்.