லவ்வுல லவ்வுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசி. சத்யாசி. சத்யாஇவன் வேறமாதிரி

Lovulla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன்…
என் கவல கவல கவல கவல மறந்துட்டேன்…
அவள அவள அவள அவள நெனச்சுட்டேன்…
இப்போ பகல பகல பகல இரவ தொலைச்சிட்டேன்…

ஆண் : வெண்ணையில செஞ்ச சில சென்னையில பாத்தேன்…
அன்னையில இருந்து நான் என்னென்னவோ ஆனேன்…
ஆனேனே ஆனேனே ஏதேதோ ஆனேனே…
போனேனே போனேனே எங்கேயோ போனேனே…

—BGM—

ஆண் : நீ சிலை போல இருக்கனு சொல்ல முடியல…
அடி சிலையெல்லாம் உன்ன போல வாசம் கொடுக்கல…

—BGM—

ஆண் : ஒரு நதி போலே இருக்கேனும் எண்ண முடியல…
நீ நடந்தாலே கடல் போல கூட்டம் தெருவுல…

ஆண் : இங்கு பெண்ணையும் ஆணையும் படைக்கிறது…
பிரம்மனோட வேலை…
உன் மூக்கையும் கண்ணையும் படைக்கும் போது…
மூடில் இருந்தான் போல…

ஆண் : என் காதல் சொல்ல வச்சுட்ட…
என்ன மீனாக துள்ள வச்சுட்ட…
என்னாச்சோ ஏதாச்சோ ஏதேதோ ஆயாச்சோ…

—BGM—

ஆண் : என் உயிர் மேல ஓயாம தீய மூட்டுற…
அடி வலியின்னா என்னன்னு நல்லா காட்டுற…

—BGM—

ஆண் : ஒரு எறும்பாக சிறுசா தான் காதல் தெரியுது…
அது யானை போல சில நேரம் மாறி மிதிக்குது…

ஆண் : எலும்பொடைஞ்சா மாவுக்கட்டு போட்டு திறுத்த முடியும்…
இதயத்துக்கு மருந்து போட காதலுக்கு தெரியும்…
தல மேல வானம் உரசும்…
தலைகீழா எல்லாம் தெரியும்…

ஆண் : ஏதேதோ…
குழு : ஏதேதோ…
ஆண் : ஆனேனே…
குழு : ஆனேனே…

ஆண் : எங்கேயோ…
குழு : எங்கேயோ…
ஆண் : போனேனே…
குழு : போனேனே…

—BGM—

ஆண் : லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன்…
நான் அவள அவள அவள அவள நெனச்சுட்டேன்…


Notes : Lovulla Song Lyrics in Tamil. This Song from Ivan Veramathiri (2013). Song Lyrics penned by Viveka. லவ்வுல லவ்வுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading