உயிரே ஒரு வார்த்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருள் லோகாஅருள் லோகா & கலைவாணிதிலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Uyire Oru Varthai Song Lyrics in Tamil


BGM

பெண் : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா…
உனக்காக காத்திருப்பேன்…
என்னை நீ ஏற்று கொல்லடா…
உன்னோடு நான் இருப்பேன்…

ஆண் : உன்னை பிரியும் நிமிடம் ஏது…
உன்மேல் இருக்கும் ஆசை மீது…

பெண் : அன்பே அன்பே இது நிஜம்தானா சொல்லு…
ஆண் : சகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா…
உனக்காக காத்திருப்பேன்…
என்னை நீ ஏற்று கொல்லடா…
உன்னோடு நான் இருப்பேன்…

BGM

பெண் : ஒரு நாள் உன்னை பார்த்து பார்த்து…
என் கண்கள் வேர்க்குதடா…
மறுநாள் உன்னை பார்க்க முடியாமல்…
உள்ளம் வாடுதடா…

ஆண் : இனி என்றென்றும் நீதான்…
என் நிழல் கூட நீதான்
கண் பார்க்கும் திசை எல்லாம்…
அடி நீதானடி…

பெண் : உள்ளம் ஏங்கி ஏங்கி மனம்…
கண்ணீரில் மூல்குதடா அன்பே…
உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதடா…

ஆண் : உயிரே ஒரு வார்த்தை சொல்லவா…
எனக்காக நீ என்று…
உன்னை நான் ஏற்று கொல்லவா…
உன்னை இன்றி வேறேது…

BGM

ஆண் : அருகில் நீ வேண்டும் என்று…
என் இதயம் கேட்குதடி…
கனவில் நான் கண்ட கனவு…
இன்று நிஜமாய் மாறுதடி…

பெண் : உண்மை காதல் எல்லாம்…
பொய்யாய் ஆனது இல்லை…
ஆனால் எந்தன் காதல்…
உயிர் வாழும் வரையில்…

ஆண் : தேடாத பந்தமும் உறவும் நீதான் பெண்ணே…
இனி என் வாழ்வில் சொர்க்கம் நீயடி…

பெண் : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா…
உனக்காக காத்திருப்பேன்…
என்னை நீ ஏற்று கொல்லடா…
உன்னோடு நான் இருப்பேன்…

ஆண் : உன்னை பிரியும் நிமிடம் ஏது…
உன்மேல் இருக்கும் ஆசை மீது…

பெண் : அன்பே அன்பே இது நிஜம்தானா சொல்லு…
ஆண் : சகியே சகியே என்னை கொள்ளாமல் கொள்ளாதடி…

பெண் : உயிரே ஒரு வார்த்தை சொல்லடா…
உனக்காக காத்திருப்பேன்…
என்னை நீ ஏற்று கொல்லடா…
உன்னோடு நான் இருப்பேன்…


Notes : Uyire Oru Varthai Song Lyrics in Tamil. This Song from Album Song (2016). Song Lyrics penned by Arul loga. உயிரே ஒரு வார்த்தை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading