அழகே அழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாநகுல் அபயங்கர்ஹிப் ஹாப் தமிழாஆக்‌ஷன்

Azhage Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹையோ அழகே…
ஹையோ ஹையோ அழகே…
ஹையோ அழகே…
ஹையோ ஹையோ அழகே…

ஆண் : என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்…

ஆண் : அழகே அழகே எனக்கென்று உலகத்தில்…
இடம் ஒன்று வேண்டும்…
அதிலே அதிலே என்னோடு வாழ…
நீ மட்டும் போதும்…

—BGM—

ஆண் : வள்ளுவனுக்கு வாசுகி எனக்கு நீயடி…
சந்திரனுக்கு சூரியன் உன் பார்வை தீயடி…
ராமனுக்கு சீதையினா கண்ணனுக்கு ராதையினா…
எனக்குன்னு நீ மட்டும்தான் தேவதையே வா…

ஆண் : தனியா நானும் நின்னா…
துணையா நீயும் வந்தா…
இனி வாழ்க்கை எல்லாம் உன் அருகிதான்…

ஆண் : என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்…

ஆண் : என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்…

ஆண் : அழகே அழகே எனக்கென்று உலகத்தில்…
இடம் ஒன்று வேண்டும்…
அதிலே அதிலே என்னோடு வாழ…
நீ மட்டும் போதும்…

—BGM—

ஆண் : நெஞ்சுக்குள்ள ஒட்டு வச்ச…
உன் முகத்த ஹையோ அழகே…
நெஞ்சுக்குள்ள நட்டு வச்ச…
உன் முகத்த ஹையோ அழகே…

ஆண் : மூணு முடிச்சு போட நான் ரெடி…
உன்ன வாழ்க்கை முழுதும் பார்த்துபேண்டி காதலி…
அடி மூணு முடிச்சு போட நான் ரெடி…
உன்ன வாழ்க்கை முழுதும் பார்த்துபேண்டி காதலி…

ஆண் : நீ இருந்தாலும் இல்லைனாலும்…
ஐ லவ் யூ மை காதலி…
நீ மறந்து என்ன தெரியலைனாலும்…
ஐ வில் லவ் யூ மை காதலி…

ஆண் : என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்…

ஆண் : என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
என் போகன் விழாவே…
எனை போக சொல்லாதே…
நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்…

ஆண் : அழகே அழகே எனக்கென்று உலகத்தில்…
இடம் ஒன்று வேண்டும்…
அதிலே அதிலே என்னோடு வாழ…
நீ மட்டும் போதும்…

—BGM—

ஆண் : ஹையோ அழகே…
ஹையோ ஹையோ அழகே…


Notes : Azhage Song Lyrics in Tamil. This Song from Action (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. அழகே அழகே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading