மாய நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஅனந்து, பிரதீப் குமார் & ஸ்வேதா மோகன்சந்தோஷ் நாராயணன்கபாலி

Maya Nadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சம் எல்லாம்…
வண்ணம் பல வண்ணம் ஆகுதே…
கண்கள் எல்லாம்….
இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே…

பெண் : நான் உன்னை காணும் வரையில்…
தாபத நிலையே…
தேசங்கள் திரிந்தேன்…
தனியே… தனியே…

ஆண் : ஆயிரம் கோடி முறை…
நான் தினம் இறந்தேன்…
நான் என்னை உயிர்த்தேன்…
பிரிவில்… பிரிவில்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

குழு (ஆண்கள்) : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

BGM

ஆண் : நீா் வழியே மீன்களைப் போல்…
என் உறவை நான் இழந்தேன்…
நீ இருந்தும்… நீ இருந்தும்…
ஒரு துறவை நான் அடைந்தேன்…

ஆண் : ஒளி பூக்கும் இருளே…
வாழ்வின் பொருளாகி…
வலி தீா்க்கும் வலியாய்…
வாஞ்சை தரவா…
ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : யானை பலம் இங்கே…
சேரும் உறவிலே…
போன வழியிலே…
வாழ்க்கைத் திரும்புதே…

BGM

பெண் : தேசமெல்லாம் ஆளுகின்ற…
ஒரு படையை…
நான் அடைந்தேன்…
காலம் என்னும்…
வீரனிடம் என் கொடியை…
நான் இழந்தேன்…

பெண் : மணல் ஊரும்…
மழையாய் மடிமீது…
விழ வா வா…
அணை மீறும் புனலாய்…
மார் சாய்ந்து அழ வா…

குழு (ஆண்கள்) : மாய நதி இன்று…
மார்பில் வழியுதே…
தூய நரையிலும்…
காதல் மலருதே…

பெண் : யானை பலம் இங்கே…
சேரும் உறவிலே…
போன வழியிலே…
வாழ்க்கை திரும்புதே…


Notes : Maya Nadhi Song Lyrics in Tamil. This Song from Kabali (2016). Song Lyrics penned by Uma Devi. மாய நதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading