நெருப்பு டா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அருண்ராஜா காமராஜ்சந்தோஷ் நாராயணன்கபாலி

Neruppu Da Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெருப்பு டா…

—BGM—

ஆண் : நெருங்கு டா…
முடியுமா…

—BGM—

ஆண் : பயமா…
ஹா ஹா…

ஆண் : நெருப்பு டா…
நெருங்கு டா… பாப்போம்…
நெருங்குனா…
பொசுக்குற கூட்டம்…
அடிக்கிற அழிக்கிற எண்ணம்…
முடியுமா… நடக்குமா…
இன்னும்…

ஆண் : அடக்குனா…
அடங்குற ஆளா நீ…
இழுத்ததும்…
பிரியுற நூலா நீ…
தடை எல்லாம்…
மதிக்கிற ஆளா நீ…
விடியல விரும்பிடும் கபாலி…

குழு (ஆண்கள்) : கபாலி

ஆண் :ஹா ஹா…

குழு (ஆண்கள்) : கபாலி

ஆண் : ஹா ஹா…

—BGM—

ஆண் : மகிழ்ச்சி

—BGM—

ஆண் : கருணையை மறு…
கவலைகளை அறு…
இதயத்தில் ஒரு…
இறுக்கம் வரும் பொறு…
யாவும் இங்கே…
மாயம் மாயம்…
உன் வீரம் என்றும்…
சீறிப் பாயும்….
நம் தேசம் எங்கும்…
ரோஷம் ஏறும்…
ஒரு வார்த்தைக் கூட…
புது மாற்றம் காணும்…

—BGM—

ஆண் (வசனம்) : நான்
வந்துட்டேன்னு சொல்லு…
திரும்பி வந்துட்டேன்னு…
25 வருஷத்துக்கு முன்னால
எப்படி போனானோ… கபாலி…
அப்படியே திரும்பி
வந்துட்டான்னு சொல்லு…
கபாலி டா…

—BGM—

ஆண் : விடுதலை அடை…
விடை என நினை…
பயத்தையே முறை…
பகல் கனவை உடை…

ஆண் : வீரம் தியாகம்…
மோதும் மோதும்…
உன் தோளில் காயம்…
ஆறும் ஆறும்…

ஆண் : இனி
குரோதம் துரோகம்…
மாயும் மாயும்…
வருங்காலம் இனியும்…
இதிகாசமாகும்…

—BGM—

ஆண் : கபாலி….
கபாலி…. கபாலி…
கபாலி…

—BGM—


Notes : Neruppu Da Song Lyrics in Tamil. This Song from Kabali (2016). Song Lyrics penned by Arunraja Kamaraj. நெருப்பு டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading