கடல் ராசா நான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்யுவன் ஷங்கர் ராஜாஏ. ஆர். ரகுமான்மரியான்

Kadal Raasa Naan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆடாதக்…
கால்களும் ஆடும்மய்யா…
எங்கள் காதோரம்…
கடல் புறா பாடும்மய்யா…

ஆண் : வங்காளக் கரையோரம்…
வாரும்மய்யா…
எங்கள் பாய்மர…
விளையாட்டைப் பாரும்மய்யா…

—BGM—

ஆண் : கொம்பேன் சுறா…
வேட்டையாடும்…
கடல் ராசா நான்…
கடல் ராசா நான்…
ரத்தம் சிந்தி…
முத்துக் குளித்திடும்…
கடல் ராசா நான்…
மரியேன் நான்…
ஆ… ஆ…

ஆண் : நெத்திலிக்…
கொழம்பு வாடை…
ஹே… ஹே… ஹே…
எங்க நீரோடிக் காத்துல…
வீசும் அய்யா…
ஏ… ஒத்த மரக் கல்லும்…
உப்புக் கருவாடும்…
சித்தம் குளிர்ந்திடும்…
வாடை அய்யா…

ஆண் : ஏக்கம் கொண்ட…
ஆவி அழுதிட…
கோபம் கொண்ட…
வித்தையைக் காட்டும்…
கோமாளி நான்…
ஆ… ஆ… ஆ…

—BGM—

ஆண் : ஏக்கம் கொண்ட…
ஆவி அழுதிட…
கோபம் கொண்ட…
வித்தையைக் காட்டும்…
கோமாளி நான்…
ஆ… ஆ… ஆ…

—BGM—

ஆண் : கொம்பேன் சுறா…
வேட்டையாடும்…
கடல் ராசா நான்…
கடல் ராசா நான்…
ரத்தம் சிந்தி…
முத்துக் குளித்திடும்…
கடல் ராசா நான்…
மரியேன் நான்…
ஆ… ஆ… ஆ… ஓ…

—BGM—

ஆண் : நான்…
ஒத்தையில பாடுறேனேத்…
தன்னால…
இந்தப் பாலைவன பாறைகளின்…
முன்னால… முன்னால… அ…

ஆண் : நான்…
ஒத்தையில பாடுறேனேத்…
தன்னால…
இந்த பாலைவனப்…
பாறைகளின் முன்னால…
வெறும் புத்திகெட்டப்…
பாவிகளின் நடுவே…
பொலம்பும் என்…
உயிரே… உயிரே…

ஆண் : நான் ஊருவிட்டு…
ஊரு வந்தேன்…
தனியாக…
இப்ப ஊனமாகச் சுத்துறேனே…
அடியே…
என் கூட்டம் வரும்…
உள்ளச் சேரும்…
நெனப்புல…
தவிச்சேன் பனிமலரே…
பனிமலரே… பனிமலரே…

ஆண் : கொம்பேன் சுறா…
வேட்டையாடும்…
கடல் ராசா நான்…
கடல் ராசா நான்…

ஆண் : கொம்பேன் சுறா…
வேட்டையாடும்…
கடல் ராசா நான்…
கடல் ராசா நான்…

—BGM—


Notes : Kadal Raasa Naan Song Lyrics in Tamil. This Song from Maryan (2013). Song Lyrics penned by Dhanush. கடல் ராசா நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading