பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி & சோபியா அஷ்ரப் | ஹரிசரண், ஜாவத் அலி, நாகாஷ் அஜிஸ் & சோபியா அஷ்ரப் | ஏ. ஆர். ரகுமான் | மரியான் |
Sonapareeya Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓய ஓயல…
எந்த நாளும் ஓயல…
என்னப் படைச்சவன்…
கொடுக்கும்…
கை ஓயல…
—BGM—
ஆண் : ஓய ஓயல…
எந்த நாளும் ஓயல…
என்னப் படைச்சவன்…
கொடுக்கும்…
கை ஓயல…
ஆண் : ஓய ஓயல…
எங்க வலக் காயல…
நீ சொக்கும் படிச் சிரிச்சது…
சோனாப்பரியா…
ஆண் : சோனாப்பரியா…
சோனாப்பரியா…
சோனாப்பரியா…
நீ தானா வரியா…
ஆ… ஆ…
சோனாப்பரியா…
சோனாப்பரியா…
சோனாப்பரியா…
தானா வரியா…
ஆ… ஆ…
—BGM—
ஆண் : ஓய ஓயல…
எந்த நாளும் ஓயல…
என்னப் படைச்சவன்…
கொடுக்கும்…
கை ஓயல…
ஆண் : ஓய ஓயல…
எங்க வலக் காயல…
நீ சொக்கும் படிச் சிரிச்சது…
சோனாப்பரியா…
—BGM—
ஆண் : பத்து காலு…
நண்டுப் பாத்தது…
சோனாப்பரியா…
அது சுருண்டு…
சுண்ணாம்பாப் போயி…
ஒத்த காலில் நிக்குதடி…
ஆண் : முத்து குளிக்கும்…
பீட்டர் அ…
சோனாப்பரியா…
அவன்…
காஞ்சி கருவாடாப் போயி…
குவாட்டர்ல முங்கிட்டானே…
ஆண் : அந்தரியே… சுந்தரியே…
சோனாப்பரியா…
மந்திரியே… முந்திரியே…
சோனாப்பரியா…
அந்தமெல்லாம் சிந்தரியே…
சோனாப்பரியா…
ஆண் : சோனாப்பரியா…
சோனாப்பரியா…
சோனாப்பரியா…
நீ தானா வரியா…
ஆ… ஆ…
சோனாப்பரியா…
சோனாப்பரியா…
சோனாப்பரியா…
நீ தானா வரியா…
ஆ… ஆ…
ஆண் : ஓயல…
ஓயல…
குழு (ஆண்கள்) : சோனாப்பரியா…
ஆ… ஓ…
ஆண் : ஓயல…
ஓயல…
குழு (ஆண்கள்) : சோனாப்பரியா…
ஆ… ஓ…
ஆண் : ஓயல…
பெண் : ஆ ஆ…
ஆ ஆ… ஓ…
ஆண் : ஓயல…
பெண் : ஏ ஏ…
ஏ ஏ ஏ…
ஆண் : ஓயல…
ஓயல…
ஆண் : ஓயல…
பெண் : ஆ ஆ…
ஆ ஆ ஓ…
ஆண் : ஓயல…
பெண் : ஏ ஏ…
ஏ ஏ ஏ…
ஆண் : ஓயல…
பெண் : கண்ணுல…
கப்பலா…
ஆண் : ஓயல…
பெண் : நெஞ்சுல…
விக்கல்லா…
ஆண் : ஓயல…
பெண் : கையில…
நிக்கல்லா…
ஆண் : ஓயல…
பெண் : நடையில…
நக்கலா…
ஆண் : ஓயல…
பெண் : ஆ ஆ…
ஆ ஆ… ஓ…
ஆண் : ஓயல…
பெண் : ஏ ஏ…
ஏ ஏ ஏ…
பெண் : சிப்பிக்குள்ள முத்து…
கப்பலுல மிச்சம்…
மிச்சம் வச்ச முத்தம்…
மொத்தம் மொத்தம் எனக்கு…
பெண் : சிக்கி சிக்கி…
ஹா ஹா…
மத்தி சிச்கிச்சா…
நெஞ்சு விக்கிச்சா…
மச்சான் வச்ச மிச்சம்…
ஆண் : ஒத்த மரமா…
எத்தனக் காலம்…
சோனாப்பரியா…
கடலுலப் போன…
கட்டு மரமெல்லாம்…
கரைதான் ஏறிடுச்சே ஆமா…
ஆண் : அத்த மவனோ…
மாமன் மவனோ…
சோனாப்பரியா…
இவனப் போல…
கடலின் ஆழம்…
எவனும் கண்டதில்லதானே…
நெஞ்சுக்குள்ள நிக்குறியே…
சோனாப்பரியா…
மீனு முள்ளாச் சிக்குறியே…
சோனாப்பரியா…
கெஞ்சும்படி வைக்குறியே…
சோனாப்பரியா…
ஆண் : சோனாப்பரியா…
சோனாப்பரியா…
சோனாப்பரியா…
நீ தானா வரியா…
ஆ… ஆ…
சோனாப்பரியா…
சோனாப்பரியா…
சோனாப்பரியா…
தானா வாரியா…
ஆ… ஆ…
ஆண் : ஓய ஓயல…
எந்த நாளும் ஓயல…
என்னப் படைச்சவன்…
கொடுக்கும்…
கை ஓயல…
ஆண் : ஓய ஓயல…
எங்க வலக் காயல…
நீ சொக்கும் படிச் சிரிச்சது…
சோனாப்பரியா…
Notes : Sonapareeya Song Lyrics in Tamil. This Song from Maryan (2013). Song Lyrics penned by Vaali & Sofia Ashraf. சோனாப்பரியா பாடல் வரிகள்.