சிறுக்கி வாசம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஆனந்த் அரவிந்தக்ஷன் & ஸ்வேதா மோகன்சந்தோஷ் நாராயணன்கொடி

Sirukki Vaasam Song Lyrics in Tamil


BGM

பெண் : கெரங்கிப்போனே…
என் கன்னத்தில்…
சின்னம் வச்சான்…
தழும்பப் போட்டு…
அத ஆறாம மின்ன வச்சான்…

பெண் : எதிரும் புதிரும்…
இடறி விழுந்து கலந்துப்போச்சு…
உதரும் வெதையில்…
கதிரு கிளம்பி வளந்துப்போச்சு…

பெண் : கிளி நேத்து எதிர்க்கட்சி…
அது இப்போ இவன் பட்சி…
இடைத்தோ்தல் வந்தாலே…
இவன்தானே கொடி நாட்டுவான்…
ஆ… ஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
நறுக்கிப்போடும் என் உசுற…
மயங்கிப்போனே பின்னாடியே…
உன்ன வச்சேன் உள்ள…
அட வெல்லக்கட்டிப் புள்ள…
இனி எல்லாமே உன்கூடத்தான்…

ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேணுன்டி…

ஆண் : உருமும் வேங்க…
ஒரு மான் முட்டித் தோத்தேனடி…
உசுரக்கூட தர…
யோசிக்க மாட்டேனடி…

ஆண் : உருமும் வேங்க…
ஒரு மான் முட்டித் தோத்தேனடி…
உசுரக்கூட தர…
யோசிக்க மாட்டேனடி…

ஆண் : பார்க்காத பசி ஏத்தாத…
இந்த காட்டான பூட்டாதடி…
சாஞ்சாலே…
கொடை சாஞ்சேனே…
ஏ… ஏ… ஏ…

ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
நறுக்கிப்போடும் என் உசுற…
மயங்கிப்போனே பின்னாடியே…
உன்ன வச்சேன் உள்ள…
அட வெல்லக்கட்டிப் புள்ள…
இனி எல்லாமே உன்கூடத்தான்…

ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
உடல் வேணாம் நிழல் வேணாம்…
அடி நீ மட்டும் தான்…
வேணுன்டி…

பெண் : கொழையிற…
புழியிற…
நிறையுறேன்… கலையுறேன்…

ஆண் : நெளியுறேன் கொடையுறேன்…
சரியுறேன்… அலையுறேன்…

பெண் : ஒட்டிக் கொழையிற…
என சக்கப் புழியிற…
ஒரு பக்கம் நிறையிற…
விரல் பட்டு கலையிற…

ஆண் : தொட்டா நெளியிற…
என்னக் குத்திக் கொடையிற…
கொடி கொத்தா சரியிற…
ஒரு பித்தா அலையிறேன்…

ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
நறுக்கிப்போடும் என் உசுற…
மயங்கிப்போனே பின்னாடியே…
உன்ன வச்சேன் உள்ள…
அட வெல்லக்கட்டிப் புள்ள…
இனி எல்லாமே உன்கூடத்தான்…

ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
உடல் வேணாம் நிழல் வேணாம்…
அடி நீ மட்டும் தான் வேணுன்டி…

ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
நறுக்கிப்போடும் என் உசுற…
மயங்கிப்போனே பின்னாடியே…
உன்ன வச்சேன் உள்ள…
அட வெல்லக்கட்டிப் புள்ள…
இனி எல்லாமே உன்கூடத்தான்…

ஆண் : வேணாம் உயிர் வேணாம்…
உடல் வேணாம் நிழல் வேணாம்…
அடி நீ மட்டும் தான் வேணுன்டி…

ஆண் : சிறுக்கி வாசம் காத்தோட…
நறுக்கிப்போடும் என் உசுற…
மயங்கிப்போனே பின்னாடியே…
உன்ன வச்சேன் உள்ள…
அட வெல்லக்கட்டிப் புள்ள…
இனி எல்லாமே உன்கூடத்தான்…

ஆண் : அடி நீ மட்டும் தான்
வேணுன்டி…


Notes : Sirukki Vaasam Song Lyrics in Tamil. This Song from Kodi (2016). Song Lyrics penned by Vivek. சிறுக்கி வாசம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading