கொடி பறக்குதா

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ் & அருண்ராஜா காமராஜ்தனுஷ் & அருண்ராஜா காமராஜ்சந்தோஷ் நாராயணன்கொடி

Kodi Parakkudha Song Lyrics in Tamil


BGM

ஆண் : இரு உயிா் ஒரு உயிராய் அவதாிக்க…
இருட்டினை புது கதிராய் உருக்குலைக்க…
விழிகளும் உன் உயிரை உறையவைக்க…
பிளிறிடும் இவன் ரௌத்திரம் உன்னை மிரட்ட…

ஆண் : கடகடவென இதயம் துடித்திட…
தகதகவென மனதினில் கொதித்திட…
பறபறவென கரங்கள் புதைத்தெள…
விறுவிறுவென அடைமழை அனல்விட…

BGM

ஆண் : உனக்கென ஒரு கணக்கொன்னு இருக்குதடா…
கணக்குல வெறும் கழித்தலே நடக்குமடா…
விடை தொியுறவரை நீ இருந்துக்கடா…
தொிஞ்சதும் நீ எாிகிற சுல்லியடா…

குழு : கொடி கொடி கொடி கொடி…

ஆண் : கொடி… நான் பறக்குற நேரம் இதுடா…
கொடி… மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா…
கொடி… தரை பொலக்குற வேக நடைடா…
கொடி… எங்க இருக்க நீ தேடி வரன்டா…
குழு : கொடி…

ஆண் : கொடி… தலை நிமிா்ந்தா…
கொடி… தலை சிறந்த…
கொடி… இவன் காட்டுல…
கொடி… புடிக்காதவன்…

ஆண் : தலைநிமிா்ந்தா உயரத்துல தொியும்…
தலைசிறந்த மனுஷனுக்கு புாியும்…

ஆண் : இவன் காட்டுல எப்பவுமே மழைடா…
புடிக்காதவன் தூர நின்னு…
தூர நின்னு தூர நின்னு…
தூர நின்னும் தூர நின்னு…

BGM

ஆண் : நான் பாச பயிரடா…
உனக்கு பாச கயிறடா…
நான் பாச பயிரடா…
உனக்கு பாச கயிறடா…

ஆண் : நான் பாச பயிரடா…
உனக்கு பாச கயிறடா…
நான் பாச பயிரடா…
உனக்கு பாச கயிறடா…

குழு : கொடி கொடி கொடி கொடி…

ஆண் : கொடி… நான் பறக்குற நேரம் இதுடா…
கொடி… மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா…
கொடி… தரை பொலக்குற வேக நடைடா…
கொடி… எங்க இருக்க நீ தேடி வரன்டா…

BGM

ஆண் : முடிஞ்சது உனக்கு இனி கருணையும் இல்லை…
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை…
முடிஞ்சது உனக்கு இனி கருணையும் இல்லை…
இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை…
கடவுளின் பிள்ளை கடவுளின் பிள்ளை…
கடவுளின் பிள்ளை…

குழு : கொடி கொடி கொடி கொடி…

ஆண் : கொடி… நான் பறக்குற நேரம் இதுடா…
கொடி… மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா…
கொடி… தரை பொலக்குற வேக நடைடா…
கொடி… எங்க இருக்க நீ தேடி வரன்டா…

ஆண் : கொடி பறக்குதா…


Notes : Kodi Parakkudha Song Lyrics in Tamil. This Song from Kodi (2016). Song Lyrics penned by Dhanush, Arunraja Kamaraj. கொடி பறக்குதா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top