ஏய் சுழலி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்விஜய் நரேன்சந்தோஷ் நாராயணன்கொடி

Ei Suzhali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏய் சுழலி…
அழகி… விலகி…
கலகட்டிப் போறவளே…
இருடி… திருடி…
அழகூட்டித்தான்…
நகரும்… அரளி…
நொறத்தள்ளிப் போனேன்…
வெட்கம் கொறடி…

ஆண் : உன் வயசத்தான்…
தித்திப்பா… தின்னேன்…
உசுரத்தான்…
கத்தி சொன்னேன்… ஏ…

ஆண் : பொட்டக்கோழி அழகுல…
என்னக் கொத்தி அலையுற…
விட்டா கொஞ்சம்…
பொழைக்கிறேன்…
விடுடி… இ… இ…

ஆண் : முட்ட போட்டு மனசுல…
கண்ணத்தூக்கி எரியுற…
திட்டா எட்டி செதறுறேன்…
எறலி… இ… இ…

ஆண் : ஏய் சுழலி…
அழகி… கலரி…
கலகட்டிப் போறவளே…
இருடி… திருடி…

ஆண் : கெடமாட்டுக்கு…
உணவா… அழலி…
விதைபோட்ட காட்ட…
திங்கக் குடுடி…
நீ மனசோட கல்வெட்டா…
நின்ன… கண் வெட்டா…
வெட்டிக்கொன்ன… அ…

ஆண் : பொட்டக்கோழி அழகுல…
என்னக் கொத்தி அலையுற…
விட்டா கொஞ்சம்…
பொழைக்கிறேன்…
விடுடி… இ… இ…

ஆண் : முட்ட போட்டு மனசுல…
கண்ணத்தூக்கி எரியுற…
திட்டா எட்டி செதறுறேன்…
எறலி… இ… இ…

ஆண் : ஏய் சுழலி…

—BGM—

ஆண் : ஆலங்காட்டுக் கர…
ஆத்தில் நீந்தும் பெர…
ஒடையுற அல்லி…
ஒலருது நித்தம்…
காதல வண்டு…
காதுல கத்தும்…
பொழங்குற வண்டு…
முழுங்குது முத்தம்…
பூவுல தத்தித் தாவுற சத்தம்…

ஆண் : பொழியிது தேனு…
பொதையுறேன் நானு…
அடைமழை கொட்டுச்சா…
கனவுல மாட்டிக்…
கொழம்புன மீனு…
முழிச்சதும் தப்பிச்சா…

ஆண் : பொட்டக்கோழி அழகுல…
என்னக் கொத்தி அலையுற…
விட்டா கொஞ்சம்…
பொழைக்கிறேன்…
விடுடி… இ… இ…

ஆண் : முட்ட போட்டு மனசுல…
கண்ணத்தூக்கி எரியுற…
திட்டா எட்டி செதறுறேன்…
எறலி… இ… இ…

ஆண் : ஏய் சுழலி…

—BGM—

ஆண் : ஏய் சொழலி…

—BGM—

ஆண் : ஏய் சொழலி…

—BGM—

ஆண் : ஏய் சொழலி…

—BGM—


Notes : Ei Suzhali Song Lyrics in Tamil. This Song from Kodi (2016). Song Lyrics penned by Vivek. ஏய் சுழலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading