மிருதா மிருதா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் யேசுதாஸ் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்மிருதன்

Mirutha Mirutha Song Lyrics in Tamil


BGM

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…
இவள் நெஞ்சினில்…
மெதுவாய் நுழைவாயா…
இவள் கண்களின்…
முன்னே சிதைவாயா…
மிருதா.. ஆ…

குழு (ஆண்கள்) : நான்
மனிதன் அல்ல…
கொல்லும் மிருகம் அல்ல…
இரண்டுக்கும் நடுவில்…
ஏதோ ஒன்று…
நான் நிஜமும் அல்ல…
நீ கனவும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
ஆனோம் இன்று…

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு (ஆண்கள்) : நான்
அழுகை அல்ல…
நீ சிரிப்பும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
கதறல் இது…
நான் சிலையும் அல்ல…
நீ உளியும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
சிதறல் இது…

ஆண் : நான் முடிவும் அல்ல…
நீ தொடக்கம் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
பயணம் இது…

குழு (ஆண்கள்) : நான்
இருளும் அல்ல…
நீ ஒளியும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்…
விடியல் இது…

பெண் : தொலைவில் அன்று…
பார்த்த கனமா…
அருகில் இன்று
நேரும் ரணமா…
கொல்லாமல் நெஞ்சைக்
கொல்வதென்ன கூறாய்…
வாய்விட்டு அதைக்
கூறாயோ… ஓ…
சொல்லாமல் என்னைவிட்டு…
நீயும் போனால்…
என்னாவேன் என்று பாராயோ…

ஆண் : சில மேகங்கள்…
பொழியாமலே கடந்தேவிடும்…
உன் வானிலே…
எந்தன் நெஞ்சமும்…
ஒரு மேகமே…
அதை சிந்தும் முன்னே…
வானும் தீா்ந்ததே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மிருதா…
மிருதா… மிருதா…
நீ யாரென…
இவளிடம் சொல்வாயா…
மிருதா… மிருதா… மிருதா…
உன் காதலை…
உயிருடன் கொல்வாயா…
இவள் நெஞ்சினில்…
மெதுவாய் நுழைவாயா…
இவள் கண்களின்…
முன்னே சிதைவாயா..
மிருதா… ஆ…

குழு (ஆண்கள்) : நான்
மனிதன் அல்ல…
கொல்லும் மிருகம் அல்ல…
இரண்டுக்கும் நடுவில்…
ஏதோ ஒன்று…
நான் நிஜமும் அல்ல…
நீ கனவும் அல்ல…
இரண்டுக்கும் இடையில்
ஆனோம் இன்று…

BGM


Notes : Mirutha Mirutha Song Lyrics in Tamil. This Song from Miruthan (2016). Song Lyrics penned by Madhan Karky. மிருதா மிருதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading