முன்னாள் காதலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஷால் டட்லனி & சரண்யா கோபிநாத்டி. இமான்மிருதன்

Munnal Kadhali Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே…
முன்னாள் காதலி…
என் முன்னாள் காதலி…
உன் காதல் இன்றியும்…
நான் வாழ்வேன் பாரடி…

ஆண் : ஹே…
முன்னாள் காதலி…
என் முன்னாள் காதலி…
எவனோடோ போகிறாய்…
போய் நீயும் வாழடி…

ஆண் : வலி இருந்தும்…
சோகம் இல்லை…
உன் மேல்…
துளி கோபம் இல்லை…
பெண்ணே நீ இல்லாமல்…
என் எதிர்காலம்…
தூரம் இல்லை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
உன் பொய்கள்…
தந்த தித்திப்பில்…
மயங்கிக் கிடந்தேன்…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
உண்மைக் கசக்கும் வேளையில்…
மயக்கம் தெளிந்தேன்…
ஏ… ஏ… ஏ…

ஆண் : ஹே…
முன்னாள் காதலி…
என் முன்னாள் காதலி…
உன் காதல் இன்றியும்…
நான் வாழ்வேன் பாரடி…

ஆண் : ஹே…
முன்னாள் காதலி…

குழு (ஆண்கள்) : காதலி…
காதலி… காதலி…
காதலி…

BGM

ஆண் : தன்னந்தனிமையில்…
ஒரு காதலை வளா்த்தவன்…
யாரும் அறியும் முன்…
அதை உயிருடன் புதைக்கிறேன்…
என்னுள் நுழைந்திடும் போது…
அதிர்வின்றியே நுழைந்தாயடி…
வெளிக்கிளம்பிடும் போதோ…
தொடா் பூகம்பம் விளைத்தாயடி…

ஆண் : யாரோடு வாழ்ந்தாலும்…
நீ இன்பம் காணுவாய்…
என்றேனும் ஒரு நாளில்…
என் காதல் காணுவாய்…
வருந்துவாய்…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
உன் பொய்கள்…
தந்த தித்திப்பில்…
மயங்கிக் கிடந்தேன்…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
உண்மைக் கசக்கும் வேளையில்…
மயக்கம் தெளிந்தேன்… ஏ… ஏ…

ஆண் : ஹே…
முன்னாள் காதலி…
என் முன்னாள் காதலி…
உன் காதல் இன்றியும்…
நான் வாழ்வேன் பாரடி…

ஆண் : ஹே…
முன்னாள் காதலி…
என் முன்னாள் காதலி…
எவனோடோ போகிறாய்…
போய் நீயும் வாழடி…

ஆண் : வலி இருந்தும்…
சோகம் இல்லை…
உன் மேல்…
துளிக் கோபம் இல்லை…
பெண்ணே நீ இல்லாமல்…
என் எதிர்காலம்…
தூரம் இல்லை…

ஆண் : முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
உன் பொய்கள்…
தந்த தித்திப்பில்…
மயங்கிக் கிடந்தேன்…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
உண்மைக் கசக்கும் வேளையில்…
மயக்கம் தெளிந்தேன்…

குழு (பெண்கள்) : முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…
முன்னாள் காதலி…


Notes : Munnal Kadhali Song Lyrics in Tamil. This Song from Miruthan (2016). Song Lyrics penned by Madhan Karky. முன்னாள் காதலி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading