உன்ன நெனச்சு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்சித் ஶ்ரீராம்இளையராஜாசைக்கோ

Unna Nenachu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : யாரோ அவளோ…
எனைத் தீண்டும்…
காற்றின் விரலோ…
யாரோ அவளோ…
தாலாட்டும் தாயின்…
குரலோ…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

—BGM—

ஆண் : வாசம் ஓசை…
இவைதானே…
எந்தன் உறவே… ஓ…
உலகில் நீண்ட…
இரவென்றால்…
எந்தன் இரவே…

ஆண் : கண்ணே உன்னால்…
என்னைக் கண்டேன்…
கண்ணை மூடி…
காதல் கொண்டேன்…

ஆண் : பார்வை போனாலும்…
பாதை நீதானே…
காதல் தவிர…
உன்னிடம் சொல்ல…
எதுவும் இல்லை…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

—BGM—

ஆண் : ஏழு வண்ணம்…
அறியாத…
ஏழை இவனோ… ஓ… ஓ…
உள்ளம் திறந்து பேசாத…
ஊமை இவனோ…

ஆண் : காதில் கேட்ட… அ…
வேதம் நீயே… ஏ…
தெய்வம் தந்த… அ…
தீபம் நீயே… ஏ…

ஆண் : கையில்…
நான் ஏந்தும்…
காதல் நீதானே…
நீயில்லாமல் கண்ணீருக்குள்…
மூழ்கிப்போவேன்…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…

ஆண் : யாரோ அவளோ…
எனைத் தீண்டும்…
காற்றின் விரலோ…
யாரோ அவளோ…
தாலாட்டும் தாயின்…
குரலோ…

ஆண் : உன்ன…
நெனச்சு நெனச்சு…
உருகிப் போனேன்…
மெழுகா…
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு…
பறந்து போனா…
அழகா…


Notes :  Unna Nenachu Song Lyrics in Tamil. This Song from Psycho (2020). Song Lyrics penned by Kabilan. உன்ன நெனச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading