தாய் மடியில் நான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மிஷ்கின்கைலாஷ் ஹெர்இளையராஜாசைக்கோ

Thai Madiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாய்மடியில் நான் தலையை…
சாய்க்கிறேன்…
தங்கமே ஞானத் தங்கமே…

ஆண் : தாய்மடியில் நான் தலையை…
சாய்க்கிறேன்…
தங்கமே ஞானத் தங்கமே…

ஆண் : உன் பூமடி எனக்கு…
கிடைக்கவுமில்லை…
போகும் வழிக்கு உன் நினைவே துணை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆராரோ பாடு கண்மணியே…
ஆராரோ பாடு கண்மணியே…
ஆராரோ பாடு கண்மணியே…
கண்மணியே என் பொன்மணியே…

ஆண் : தாய்மடியில் நான் தலையை…
சாய்க்கிறேன்…
தங்கமே ஞானத் தங்கமே…

BGM

ஆண் : சோகம் தாங்கி…
பாரம் இறக்க…
யாரும் இல்லையே…
தாகம் தீர்க்க…
சுணையாய் இங்கு…
கருணை இல்லையே…

ஆண் : கோபம் வாழ்வில் நிழலாய்…
ஓடி ஆடி அலைய…
பாசம் நெஞ்சில் கனலாய்…
ஓங்கி ஏங்கி எரிய…

ஆண் : காற்றே என்…
காற்றே உன்…
தாலாட்டில் இன்று தூங்கிடுவேன்…

ஆண் : தாய்மடியில் நான் தலையை…
சாய்க்கிறேன்…
தங்கமே ஞானத் தங்கமே…

BGM

ஆண் : காயம் செய்த மனிதன்…
இன்று இருளில் கரைகிறேன்…
நியாயம் செய்த மனதை…
நினைத்து ஒளியில் நனைகிறேன்…

ஆண் : காலம் மீண்டும் மாற…
மாயம் கையில் இல்லை…
ஞாலம் மீண்டும் மாற…
பாரம் நெஞ்சில் இல்லை…

ஆண் : தாயே என்…
தாயே உன்…
சேய் இங்கு கருவில் கலந்திடுவேன்…

ஆண் : தாய்மடியில் நான் தலையை…
சாய்க்கிறேன்…
தங்கமே ஞானத் தங்கமே…
உன் பூமடி எனக்கு…
கிடைக்கவுமில்லை…
போகும் வழிக்கு உன் நினைவே துணை…

ஆண் : ஆராரோ பாடு கண்மணியே…
ஆராரோ பாடு கண்மணியே…
ஆராரோ பாடு கண்மணியே…
கண்மணியே என் பொன்மணியே…

ஆண் : தாய்மடியில் நான் தலையை…
சாய்க்கிறேன்…
தங்கமே ஞானத் தங்கமே…

ஆண் : தாய்மடியில் நான் தலையை…
சாய்க்கிறேன்…
தங்கமே ஞானத் தங்கமே…


Notes : Thai Madiyil Song Lyrics in Tamil. This Song from Psycho (2020). Song Lyrics penned by Mysskin. தாய் மடியில் நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading