சிரிக்கலாம் பறக்கலாம்

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தேசிங் பெரியசாமி & மதுரை சோல்ஜோர்பென்னி டயல் & மதுரை சோல்ஜோர்மசாலா காபிகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Sirikkalam Parakkalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம்…
இறக்கைகள் முளைத்ததே…
மிதக்கலாம் குதிக்கலாம்…
கவலைகள் மறக்குமே…

ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம்…
இறக்கைகள் முளைத்ததே…
மிதக்கலாம் குதிக்கலாம்…
கவலைகள் மறக்குமே…

ஆண் : நேரங்கள் காலங்கள்…
சில் பண்ணத் தேவை இல்லை…
சியர்ஸ் என்று கூவிப் பார்…
சொர்க்கமும் தூரமில்லை…

ஆண் : சேட்டர்டே நைட் மட்டும்…
பார்டிகள் போதவில்லை…
அன்றாடம் சன் பர்ன்தான்…
வேற இங்குத் தேவை இல்லை…

குழு (ஆண்கள்) : சிரிக்கலாம் பறக்கலாம்…

BGM

ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம்…
இறக்கைகள் முளைத்ததே…
மிதக்கலாம் குதிக்கலாம்…
கவலைகள் மறக்குமே…

ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம்…
இறக்கைகள் முளைத்ததே…
மிதக்கலாம் குதிக்கலாம்…
கவலைகள் மறக்குமே…

BGM

ஆண் : கிடையாது நாளை…
இன்று மட்டும் கையில் உண்டு…
காரணம் தேவை இல்லை…
இருக்கும் வரைக்கும் அனுபவி…

ஆண் : கடிகாரம் முள்ளாய்…
கால்கள் எங்கும் நிற்பதில்லை…
யார் என்ன சொன்னால் என்ன…
உனக்கு புடித்தால் எதும் சரி…

ஆண் : இலக்கணம் உடைக்கலாம்…
படைப்புகள் பிறக்குமே…
விதிகளால் நிறுத்தினால்…
எட்டி உதைத்தால் கதவுகள் திறக்குமே…

ஆண் : முடியாத வெப்பம்…
மூளைக்குள்ளே பற்றிக் கொள்ள…
வேகம் வந்தாச்சே…
ஓய்வோம் என்ற எண்ணம் போச்சே…

ஆண் : முடிவில்லா ஆட்டம்…
வாலிபங்கள் ஒன்றாய் சேர…
பேர் இன்பம் ஆச்சே…
கூச்சல் ஓசை போதை ஆச்சே…

ஆண் : புதியதாய் பிறக்க நாம்…
விருந்துகள் நடக்குதே…
இசைக்கு நாம் இசைந்திட…
அரங்குகள் அதிருதே…

BGM

ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம்…
இறக்கைகள் முளைத்ததே…
மிதக்கலாம் குதிக்கலாம்…
கவலைகள் மறக்குமே…

ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம்…
இறக்கைகள் முளைத்ததே…
மிதக்கலாம் குதிக்கலாம்…
கவலைகள் மறக்குமே…

ஆண் : சிரிக்கலாம் பறக்கலாம்…
இறக்கைகள் முளைத்ததே…
மிதக்கலாம் குதிக்கலாம்…
கவலைகள் மறக்குமே…

குழு (ஆண்கள்) : சிரிக்கலாம் பறக்கலாம்…
இறக்கைகள் முளைத்ததே…
மிதக்கலாம் குதிக்கலாம்…
கவலைகள் மறக்குமே…


Notes : Sirikkalam Parakkalam Song Lyrics in Tamil. This Song from Kannum Kannum Kollaiyadithaal (2020). Song Lyrics penned by Desingh Periyasamy & Madurai Souljour. சிரிக்கலாம் பறக்கலாம் பாடல் வரிகள்.


Scroll to Top