ஏலோ புல்லேலோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்அனிருத் ரவிசந்தர்மசாலா காபிகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Yelo Pullelo Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாரே…
வா மாமா…
ரே ரே போலாமா…

BGM

ஆண் : வாரே…
வா மாமா…
ரே ரே போலாமா…

ஆண் : கியாரே…
செட்டிங்கா…
சல் ரே…
சல் மாமா…
கேங்கா… லாங்கா…
போலமா மாமே…

BGM

ஆண் : கோக்கா மக்கா…
என்ன ஏதும் கேக்காத…
ரைட்டா ராங்கா…
இனி எதயும் பாக்காத…

ஆண் : தோளு மேல…
மணி மணிதா…
பை பையா…
வாழப் போறோம்…
இனி இனிதா…
ஹை ஃபையா…
கேங்கா லாங்கா…
போலாம் வாரியா…

BGM

ஆண் : ஏ…
தரையில நொர…
ததும்புர வர…
ஊத்திக் குடிப்போம்…
நரம்புல பரவுர வர…
குஷியா குதிப்போம்…

ஆண் : ஒடம்புல இடம்…
இருக்குற வர…
டாட்டூஸ் பதிப்போம்…
கல கல கசினோவுல…
ஜாக்பாட் அடிப்போமே…

ஆண் : ஏலோ புல்லேலோ…
ஏலேலோ புல்லேலோ…
ஏலோ ஏலோ…
ஏலேலோ புல்லேலோ…
ஏலோ புல்லேலோ…
ஏலேலோ புல்லேலோ…
ஏலோ ஏலோ…
ஏலேலோ புல்லேலோ…

ஆண் : புது பொறப்பிது…
பிடிச்சிருக்குது…
இந்தத் தருணம்…
கனவுல தெரிஞ்சிருந்தத…
கையால் தொடணும்…

ஆண் : எது நடந்ததோ…
அத மறந்து நீ…
தொடருப் பயணம்…
இனி இனி வரும்…
பொழுதுகள்…
தீராதே கொண்டாட்டம்…

ஆண் : ஏலோ புல்லேலோ…
ஏலேலோ புல்லேலோ…
ஏலோ ஏலோ…
ஏலேலோ புல்லேலோ…
ஏலோ புல்லேலோ…
ஏலேலோ புல்லேலோ…
ஏலோ புல்லேலோ…
ஏலேலே புல்லேலோ…

ஆண் : ஏலே புல்லேலோ…
ஏலேலே புல்லேலோ…
ஏலே புல்லேலோ…
ஏலேலே புல்லேலோ…
ஏலே புல்லேலோ…
ஏலேலே புல்லேலோ…
ஏலே புல்லேலோ…
ஏலேலே புல்லேலோ…

ஆண் : ஏலே புல்லேலோ…
ஏலேலே புல்லேலோ…
ஏலே புல்லேலோ…
ஏலேலே புல்லேலோ…
ஏலே புல்லேலோ…
ஏலேலே புல்லேலோ…
ஏலே புல்லேலோ…
ஏலேலே புல்லேலோ…


Notes :  Yelo Pullelo Song Lyrics in Tamil. This Song from Kannum Kannum Kollaiyadithaal (2020). Song Lyrics penned by Mani Amudhavan. ஏலோ புல்லேலோ பாடல் வரிகள்.


Scroll to Top