என்னை விட்டு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்ரஞ்சித்மசாலா காபிகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Ennai Vittu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னக் கவுத்து போட்டுட்டியே கனிமொழியே…
இதக் கேக்க யாரும் இல்லயே…
மனம் சொன்ன பேச்சையும் இனி எப்பவுமே கேக்காதே…
உன் கண்ணு என் கண்ண கொள்ளை அடித்து போனதின்று…

ஆண் : அழகே… மலரே… பகலே…
பனியே… பிறையே… நுதலே…
என்னைவிட்டுப் போகாதே…

ஆண் : என்னைவிட்டுஎங்கும் போகாதே…
என்னைவிட்டு எங்கும் போகாதே…
என்னைவிட்டு என்றும் போகாதே…
என்னைவிட்டு எங்கும் போகாதே…

ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே…
என்னைவிட்டு எங்கும் போகாதே…
என்னைவிட்டு என்றும் போகாதே…
என்னைவிட்டு எங்கும் போகாதே… ஏ…

—BGM—

ஆண் : ஏஏ… ஓஓஓஓ… ஓஓஓஓ…
கண்ணே மிதம் அழகே மழையே…
மின்னல் வெளிச்சம் மழைத் துளியே…

ஆண் : கண்ணே எனைத் தேடி…
நனைந்திடவே… ஏ… வந்தவளே…

ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே…
என்னைவிட்டு எங்கும் போகாதே…
என்னைவிட்டு என்றும் போகாதே…
என்னைவிட்டு எங்கும் போகாதே…

ஆண் : ஆத்துக்குள்ள ஆயிரம் மீன் இருக்கு…
எந்த மீனு நமக்குன்னு எழுதிருக்கு…
அந்த மீனுதானா மாட்டிருக்கு…
யோசிக்காம அப்புடியே அமுக்கு…

—BGM—

ஆண் : நிதம் தோனும் ஆசைகள் நூறு…
அந்த நூறு ஆசையும் உன்னைச் சார்ந்தவைதான்…

ஆண் : பூ வைத்த பூவே நீ பாரு…
உன்னை வாடிப் போக விடவேமாட்டேன்…
தட்ப வெப்பம் மாறிடலாம்…

ஆண் : நெஞ்சிலே என் நெஞ்சிலே…
ஒரு தொட்டில் உனக்காக கட்டி…
நித்திரை கலையாமலே தாலாட்டிடவா…

ஆண் : ஹோஓஓஓ… ஓஓஓ…
கண்ணே… மிதம் மழையே…
மின்னல் வெளிச்சம் மழைத் துளியே…
கண்ணே எனைத் தேடி…

ஆண் : நெஞ்சிலே என் நெஞ்சிலே…
ஒரு ஊஞ்சல் உனக்காகக் கட்டி…
மெல்லமாய் கொஞ்சம் செல்லமாய் தாலாட்டிடவா…

ஆண் : என்னைவிட்டு எங்கும் போகாதே…
என்னைவிட்டு எங்கும் போகாதே…
என்னைவிட்டு என்றும் போகாதே…
என்னைவிட்டு எங்கும் போகாதே…

ஆண் : என்னைவிட்டு எங்கும் போகாதே…
என்னைவிட்டு எங்கும் போகாதே…
என்னைவிட்டு என்றும் போகாதே…
என்னைவிட்டு எங்கும் போகாதே…

—BGM—


Notes :  Ennai Vittu Song Lyrics in Tamil. This Song from Kannum Kannum Kollaiyadithaal (2020). Song Lyrics penned by Vignesh Shivan. என்னை விட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading