புஜ்ஜி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அனிருத் ரவிசந்தர் & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜெகமே தந்திரம்

Bujji Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்ன மட்டும்…
லவ் யூ பண்ணு… புஜ்ஜி…
என்ன மட்டும்…
டார்லிங் சொல்லு… புஜ்ஜி…
என்ன மட்டும்…
கிள்ளி வையீ… புஜ்ஜி…
என்ன மட்டும்…
பாலோவ் பண்ணு… புஜ்ஜி…

ஆண் : சில்லோவெட்டு…
சீனு மூனுயா…
கண்ணுவுட்டா காதல்…
மேனியா…
எனக்கே கரெக்ட்டா…
கனெக்ட்டா…
வந்துட்டாளே… ஏ…

ஆண் : வேரு புஜ்ஜி…
நாளு வச்சி…
தாழிக் கட்டும் ப்லேஸ்சு…
நம்மப் பேர் அடிச்சா…
ஊருக்குள்ள அதான்…
சூர மாசு…

ஆண் : வேரு புஜ்ஜி…
நாளு வச்சி…
தாழிக் கட்டும் ப்லேஸ்சு…
நம்மப் பேர் அடிச்சா…
ஊருக்குள்ள அதான்…
சூர மாசு…

—BGM—

ஆண் : என்ன மட்டும்…
ஸ்வீட்டாப் பாரு… புஜ்ஜி…
என்ன மட்டும்…
ஹக்கி பண்ணு புஜ்ஜி…
என்னக் கொஞ்சி…
ஷையா ஆக்கு… புஜ்ஜி…
என்ன மட்டும்…
வேர்ல்ட்டா மாத்து… புஜ்ஜி…

ஆண் : கருப்பட்டி…
போட்ட ஜாங்கிரி…
உன்னத் தொட்டா…
கோல்டு ராபெரி…
எனக்கே கரெக்ட்டா…
கனெக்ட்டா… வந்துடாளே…

ஆண் : வேரு புஜ்ஜி…
நாளு வச்சி…
தாழிக் கட்டும் ப்லேஸ்சு…
நம்மப் பேர் அடிச்சா…
ஊருக்குள்ள அதான்…
சூர மாசு…

ஆண் : வேரு புஜ்ஜி…
நாளு வச்சி…
தாழிக் கட்டும் ப்லேஸ்சு…
நம்மப் பேர் அடிச்சா…
ஊருக்குள்ள அதான்…
சூர மாசு…

—BGM—

ஆண் : வேரு புஜ்ஜி…
நாளு வச்சி…

—BGM—

ஆண் : வேரு புஜ்ஜி…
நாளு வச்சி…

—BGM—

ஆண் : வேரு புஜ்ஜி…
நாளு வச்சி…

—BGM—

ஆண் : ப்பா… ஸ்டைலுனா…
அவளோட… ஸ்டைலுதான்…
அவ முன்ன… அழகுல…
எதுவுமே… பெயிலுதான்…

ஆண் : ப்பா… ஸ்மைலுனா…
அவளோட… ஸ்மைலுதான்…
தல முடி… ஒதுக்குவா…
அதுல நான்… ஜெயிலுதான்…

ஆண் : பேப்… உன் டான்ஸ்சு…
ஏரியால பேன்ஸ்சு…
பேப்… உன் க்ளான்ஸ்சு…
மிஸ் வேர்ல்டு… சான்ஸ்சு…

ஆண் : ஹே… என் ரோசு…
மீட் பண்ணா…
ரொமான்ஸ்சு…
ஹே… ஹே…
என் ரோசு…
மீட் பண்ணலனா…
உன் டிரீம்ஸ்சு…

ஆண் : இழுக்குற இடிக்குற…
கெமிஸ்ட்ரி எங்க…
படிக்குற…
கிஸ் அடிச்சு…
உடம்புக்குள்ள…
சுகர ஏத்துற…

ஆண் : வெரலுல…
வெரல நான்…
டேக் பண்ண துடிக்கிறேன்…
எதுக்குதான்…
எடம் விட்டு…
ஆங்கிரி ஏத்துற…

ஆண் : வேரு புஜ்ஜி…
வேரு புஜ்ஜி…
வேரு புஜ்ஜி…
வேரு வேரு புஜ்ஜி…

ஆண் : வேரு புஜ்ஜி… நாளு வச்சி…
தாழிக் கட்டும் ப்லேஸ்சு…
நம்மப் பேர் அடிச்சா…
ஊருக்குள்ள அதான்…
சூர மாசு…

ஆண் : வேரு புஜ்ஜி… நாளு வச்சி…
தாழிக் கட்டும் ப்லேஸ்சு…
நம்மப் பேர் அடிச்சா…
ஊருக்குள்ள அதான்…
சூர மாசு…

—BGM—

ஆண் : வேரு புஜ்ஜி…
நாளு புஜ்ஜி…

—BGM—

ஆண் : வேரு புஜ்ஜி…
நாளு வச்சி…
ஹே… வேரு புஜ்ஜி…
நாளு வச்சி…

ஆண் : ஹே… ஹே…
ஹே… ஹே… ஹே…
ஹே… ஹே… ஹே…

ஆண் : ஹே… ஹே…
ஹே… ஹே… ஹே…
ஹே… ஹே… ஹே…

ஆண் : என்ன மட்டும்…


Notes :  Bujji Song Lyrics in Tamil. This Song from Jagame Thandhiram (2020). Song Lyrics penned by Vivek. புஜ்ஜி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading