ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்தனுஷ், தீ & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜெகமே தந்திரம்

Rakita Rakita Song Lyrics in Tamil


குழு : ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட…ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌……

ஆண் : ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

ஆண் : என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

எதா பஞ்ச்ச போட்டு வுடு மாப்ள….

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்….

குழு : ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌……

குழு : ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஊ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..அவ்
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌……

ஆண் : நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கணும்….
கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன
வழியிலதான் நடக்கணும்….

ஆண் : ஏ….. அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
இவனுக்காக இப்படி நடிச்சு
ஹஹஹஹா……

ஆண் : சப்பா……. என்ன மாப்ள லந்தா…..?

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அந்த நாலு போரையும்
இது வரைக்கும் பார்த்ததில்ல நானும்
எனக்கு தேவ பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம்…..

ஓஓ ஓஹோ…..

ஆண் : எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்…

குழு : ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌….. ஓஒஓ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..அவ்வ்வ்

ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..
யெஹ் அந்த அடிய தூக்கி குடு பங்கு….

BGM

பெண் : ஏதோ ஒன்னு கொடுக்கதானே
அடுத்த நாளும் வருது
ஆஹா
நல்லதா நான் எடுத்துகிட்டா
நல்லதத்தான் தருது
ஓஹா
பெண் : நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்….

ஆண் : எது என் தகுதி…..
பெண் : லா ல லால லாலா
ஆண் : நெஜமா யார் நான்….
ல ல லாலா
ஹூ இஸ் மீ……

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எது என் தகுதி…..
யாரு வந்து சொல்லணும்
நெஜமா யார் நான்…….
என்கிட்டதான் கேக்கணும்…

ஆண் : என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
வருவானே……ஏ…..ஏ…..ஏ…..

ஆண் : ஏஹே…..ஏஹே….

ஆண் : என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே…
மன்னிக்கணும் மாம்சே….
அட அவனும் இங்க நான்தானே…
அட அவனும் இங்க நான்தானே…

ஆண் : எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்….
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்….

குழு : ஹே ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..

ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌ ரக்கிட்ட‌…..ஏ ஏ
டுர்ர்ர்ரர்ர்ர்ர்
யே யே யே யே……

—-BGM

அவ்வ்வ்வ்வ்…….


Notes :  Rakita Rakita Rakita Song Lyrics in Tamil. This Song from Jagame Thanthiram(2020). Song Lyrics penned by Vivek. ரக்கிட்ட‌ ரக்கிட்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading