ரவுடி பேபி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & தீயுவன் ஷங்கர் ராஜாமாரி – 2

Rowdy Baby Song Lyrics in Tamil

BGM
பெண் : ஹே…..
என் கோலி சோடாவே…
என் கறி கொழம்பே…
உன் குட்டி பப்பி நான்….
டேக் மீ டேக் மீ…

ஆண் : ஹே….
என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ… டாக் மீ….

பெண் : ஹே மை டியர் மச்சான்…
நீ மனசு வெச்சா…
நம்ம ஒரசிக்கலாம்…
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா….

ஆண் : மை டியர் ராணி…
என் ட்ரீம்ல வா நீ…
நம்ம ஒண்ணா சேர…
பையர் பத்திகிருச்சா…..

பெண் : ரா….
நம்ம பீச் பக்கம் போத்தாம்…
ஒரு டப்பாங் குத்து வேஸ்த்தாம்…
நீ என்னுடைய ரவுடி பேபி….

ஆண் : ரா…..
யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரென்டு பேபி….

பெண் : போத்தாம்….
வேஸ்த்தாம்….
ரவுடி பேபி….

ஆண் : கேர்ள் பிரண்டு…
பூச்செண்டு…
நியூ டிரெண்டு பேபி….

BGM

பெண் : ரவுடி பேபி….
ரா ரா ரா ரா ரா ரவுடி பேபி….

பெண் : உன்னால….
ஏய் மூடாச்சு
மை ஹார்மோனு
பேலன்ஸு டேமேஜ்….

ஆண் : ஏய் காமாட்சி…
என் மீனாட்சி
இந்த மாரிக்கும்
உன் மேல கண்ணாச்சு….

பெண் : ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா
யூ பிளஸ் மீ த்ரீ மாமா…

ஆண் : வாடி ஜான்சி ராணி
என் கிருஷ்ணவேணி
ஐ வில் பை யூ போனி
அத ஓட்டின்னு வா நீ…

பெண் : என் மந்திரவாதி…
நீ கேடிக்கு கேடி…
நான் உன்னுல பாதி…
நம்ம செம ஜோடி…

பெண் : ரவுடி பேபி ஹே ரவுடி பேபி…
ரவுடி பேபி ரவுடி பேபி ரவுடி பேபி…
ரவுடி ரவுடி ரவுடி பேபி…

பெண் : [ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான்] {3}

ஆண் : ஹே…
என் கோலி சோடாவே…
என் கறி கொழம்பே…
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ….

பெண் : ஹே…
என் சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு கட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

பெண் : மை டியர் மச்சான்
ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நீ மனசு வெச்சா
ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நம்ம ஒரசிக்கலாம்
ஆண் : ஹாஹான் ஹாஹான்
பெண் : நெஞ்சு ஜிகு ஜிகு ஜா
ஆண் : ஹே ஹே ஹே….

ஆண் : மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
பையர் பத்திகிருச்சா….

பெண் : ரா…..
நம்ம பீச் பக்கம் போத்தாம்
ஒரு டப்பாங்குத்து வேஸ்த்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி….

ஆண் : ரா…
யூ ஆர் மை ஒன்லி கேர்ள் பிரண்டு
ஐ வில் கிவ் யூ பூச்செண்டு
வீ வில் மேக் அஸ் நியூ டிரெண்டு பேபி

பெண் : ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி
ரவுடி பேபி…

BGM

பெண் : [ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான்] {3}
பெண் : [ரவுடி பேபி
ஆண் : ஹாஹான் ஹாஹான்] {3}

பெண் : ரவுடி பேபி….


Notes :  Rowdy Baby Song Lyrics in Tamil. This Song from Mari 2 (2018). Song Lyrics penned by Dhanush. ரவுடி பேபி பாடல் வரிகள்.


Scroll to Top