டாவியா நோவியா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்சந்தோஷ் நாராயணன் & அனிருத் ரவிச்சந்தர்அனிருத் ரவிசந்தர்ரெமோ

Daavuya Song Lyrics in Tamil


ஆண் : டாவியா நோவியா
நோ வேணாய்யா
லவ்வுயா வாட்டு யா
நீ பாவம் யா….

ஆண் : டாவியா நோவியா
நோ வேணாய்யா
லவ்வுயா வாட்டு யா
மீ வெரி சோகம் யா….

ஆண் : நெஞ்சில அம்பு விட்ட சிட்டு…
கிட்ட வாடி கிரீனு பேரட்டு
எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு….

ஆண் : பட்டுன்னு என்ன உட்டுட்டு போனா
டிரீம் சீனுல கட்டுன்னு சொன்னா

குழு : ஹேய்…..

காதுலத்தான் பூவ அழகா வச்சாலே
காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே
ஹார்ட்டுலத்தான் அவள
ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஒதறிப்புட்டா கதறி அழறேனே…

குழு : அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத
சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத

ஆண் : டாவியா நோவியா
நோ வேணாய்யா….
லவ்வுயா வாட்டு யா
நீ பாவம் யா….

ஆண் : டாவியா நோவியா
நோ வேணாய்யா….
லவ்வுயா வாட்டு யா
மீ வெரி சோகம் யா…

BGM

ஆண் : ஓடும் உயிருல
ஒன்ன ஒட்டிடப் பார்த்தேன்
அட ஏன்டி பேபி
நீயும் பிச்சிட்டுப் போன….

ஆண் : இரத்தம் சதையுமா
ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன்
அறுவாலப் போட்டு
நீயும் அறுத்துட்டுப் போன….

ஆண் : கலகலானு வாழ்ந்தவன் நானே…

குழு : நானே….

ஆண் : கலங்க வச்சி போறியே மானே

குழு : மானே…

ஆண் : கலகலனு வாழ்ந்தவன் நானே
கலங்க வச்சி போறியே நீ
அய்யய்யோ பொலம்ப உட்டாளே
ஹே ஹே ஹே……

ஆண் : காதிலத்தான்……
சோனு
காதலத்தான்…..
உட்டாளே
ஹார்ட்டுலத்தான்
அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே
ஒதறிவிட்டா
கதறி அழுறேனே….

குழு : அட சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப் புடாத
சோனு சோனு இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத…

ஆண் : நெஞ்சில அம்பு விட்ட சிட்டு
கிட்டவாடி கிரீனு பேரட்டு
எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு….

BGM

குழு : அட சோனு சோனு…
இன்னா சோனு
ஏன்டியம்மா இம்மா சீனு…
நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத

BGM


Notes :  Daavuya Song Lyrics in Tamil. This Song from Remo (2016). Song Lyrics penned by Ku Karthik. டாவியா நோவியா பாடல் வரிகள்.


Scroll to Top