பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விக்னேஷ் சிவன் | அனிருத் ரவிசந்தர் | அனிருத் ரவிசந்தர் | ரெமோ |
Senjitaley Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : போற போக்கில்…
ஒரு லுக்க வுட்டு…
என்ன செஞ்சிட்டாளே…
என்ன செஞ்சிட்டாளே…
பாரபட்சம் பாக்காம கூட…
வச்சு செஞ்சிட்டாளே…
ஆண் : ஃபா்ஸ்ட்டு லுக்க வச்சி…
பொக்குன்னுதான்…
ஒன்னு வச்சிட்டாளே…
ஒன்னு வச்சிட்டாளே…
லவ்வு புக்கு ஒன்னு…
நெஞ்சுக்குள்ள…
ஓப்பன் செஞ்சிட்டாளே…
ஆண் : ஓரப் பார்வையால…
என்ன செஞ்சிட்டாளே…
குழு (ஆண்கள்) : என்ன செஞ்சிட்டாளே…
என்ன செஞ்சிட்டாளே…
ஆண் : காதல் அம்பு உட்டு…
என்ன செஞ்சிட்டாளே…
குழு (ஆண்கள்) : என்ன செஞ்சிட்டாளே…
வச்சு செஞ்சிட்டாளே…
ஆண் : எனக்கு நீ…
ஈசியா லாம்…
குழு (ஆண்கள்) : வேணாம்…
ஆண் : பேசி பேசி…
கரெக்ட் பண்ணுவேன்…
குழு (ஆண்கள்) : நானா…
ஆண் : தொல்லப் பண்ணி…
அலையாம திரியாம…
கிடைக்கிற காதலே…
வேணாம் வேணாம்…
ஆண் : எனக்கு…
உன் ஜாதகமும்…
குழு (ஆண்கள்) : வேணாம்…
ஆண் : உன்…
அப்பா அம்மா…
சம்மதமும்…
குழு (ஆண்கள்) : வேணாம்…
ஆண் : உனக்கின்னு தான்…
சேத்துவச்ச…
சொத்து சொகம்…
எதுவுமே… வேணாமே…
வேணாம்… வேணாம்…
—BGM—
ஆண் : உள்ளம் திண்டாடுதே…
உன்னக் கொண்டாடுதே…
உன்னப்பாக்க பாக்கப் பாக்க…
மனம் தள்ளாடுதே…
உள்ளம் திண்டாடுதே…
என்னப் பந்தாடுதே…
உன்னத் தேடி தேடித் தேடி…
நெஞ்சு அள்ளாடுதே…
ஆண் : உள்ளம் திண்டாடுதே…
உன்னக் கொண்டாடுதே…
உன்னப்பாக்க பாக்கப் பாக்க…
மனம் தள்ளாடுதே…
உள்ளம் திண்டாடுதே…
என்னப் பந்தாடுதே…
உன்னத் தேடி தேடித் தேடி…
நெஞ்சு அள்ளாடுதே…
ஆண் : ஹே இருட்டு ரூம்முல…
எல்இடி லைட்டப் போட்டுட்டா…
தத் தத் தத் தள்ளித்தள்ளி…
ஓட்டும் என்னோட வண்டில…
பெட்ரோல ஊத்திட்டா… ஆ…
ஆண் : பொண்ணுங்கல பார்த்ததும்…
பம்மி போய் பதுங்குன…
என்னத்தான் பப் பப் பப்…
பப்பரப்பன்னு பல்லக்காட்ட வச்சு…
பக்காவா மாத்திட்டா… ஆ…
ஆண் : எனக்குன்னு இறங்குன தேவத…
உனக்குன்னு பொறந்தவன் நான்…
இருவது வருஷமா இதுக்குன்னே…
தெருவெல்லாம் திரிஞ்சவன் தான்…
ஆண் : பட் இருந்தாலும்…
ஆண் : எனக்கு நீ…
ஈசியா லாம்…
குழு (ஆண்கள்) : வேணாம்…
ஆண் : பேசி பேசி…
கரெக்ட் பண்ணுவேன்…
குழு (ஆண்கள்) : நானா…
ஆண் : தொல்லப் பண்ணி…
அலையாம திரியாம…
கிடைக்கிற காதலே…
வேணாம் வேணாம்…
ஆண் : எனக்கு உன்…
ஜாதகமும்…
குழு (ஆண்கள்) : வேணாம்…
ஆண் : உன்…
அப்பா அம்மா…
சம்மதமும்…
குழு (ஆண்கள்) : வேணாம்…
ஆண் : உனக்கின்னுதான்…
சேத்துவச்ச…
சொத்து சொகம்…
எதுவுமே வேணாமே…
வேணாம் வேணாம்…
ஆண் : ம்… போற போக்கில்…
ஒரு லுக்க வுட்டு…
என்ன செஞ்சிட்டாளே…
என்ன செஞ்சிட்டாளே…
பாரபட்சம் பாக்காம கூட…
வச்சு செஞ்சிட்டாளே…
ஆண் : ஃபா்ஸ்ட்டு லுக்க வச்சி…
பொக்குன்னுதான்…
ஒன்னு வச்சிட்டாளே…
ஒன்னு வச்சிட்டாளே…
லவ்வு புக்கு ஒன்னு…
நெஞ்சுக்குள்ள…
ஓப்பன் செஞ்சிட்டாளே…
ஆண் : ஓரப்பார்வையால…
என்ன செஞ்சிட்டாளே…
குழு (ஆண்கள்) : என்ன…
செஞ்சிட்டாளே…
என்ன செஞ்சிட்டாளே…
ஆண் : காதல் அம்பு உட்டு…
என்ன செஞ்சிட்டாளே…
குழு (ஆண்கள்) : என்ன…
செஞ்சிட்டாளே…
வச்சு செஞ்சிட்டாளே…
ஆண் : உள்ளம் திண்டாடுதே…
உன்னக் கொண்டாடுதே…
உன்னப்பார்க்க பார்க்கப் பார்க்க…
மனம் தள்ளாடுதே…
உள்ளம் திண்டாடுதே…
என்னப் பந்தாடுதே…
உன்னத் தேடி தேடித் தேடி…
நெஞ்சு அள்ளாடுதே…
ஆண் : உள்ளம் திண்டாடுதே…
உன்னக் கொண்டாடுதே…
உன்னப்பாக்க பாக்கப் பாக்க…
மனம் தள்ளாடுதே…
உள்ளம் திண்டாடுதே…
என்னப் பந்தாடுதே…
உன்னத் தேடி தேடித் தேடி…
நெஞ்சு அள்ளாடுதே…
ஆண் : என்ன செஞ்சிட்டாளே…
குழு (ஆண்கள்) : என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா…
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா…
ஆண் : என்ன செஞ்சிட்டாளே…
குழு (ஆண்கள்) : வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா…
வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா…
ஆண் : என்ன செஞ்சிட்டாளே…
குழு (ஆண்கள்) : என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா…
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா…
ஆண் : என்ன செஞ்சிட்டாளே…
குழு (ஆண்கள்) : வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா…
வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா…
ஆண் : என்ன செஞ்சிட்டாளே…
—BGM—
Notes : Senjitaley Song Lyrics in Tamil. This Song from Remo (2016). Song Lyrics penned by Vignesh Shivan. செஞ்சிட்டாளே பாடல் வரிகள்.