இளமை திரும்புதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்பேட்ட

Ilamai Thirumbudhe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இளமை திரும்புதே…
புரியாதப் புதிராச்சே…
இதயத் துடிப்பிலே…
பனிக் காத்தும்…
சூடாச்சே… ஏ…

ஆண் : ஹே…
துள்ளிக் குதிக்குது நெஞ்சம்…
தூக்கம் வரவில்லை கொஞ்சம்…
மாலை வரும் என அஞ்சும்…
மீண்டும் முதல் பருவம்…

ஆண் : கைகள் சீப்பைத் தேடுது தானே…
கண்கள் உன்னைத் தேடுது மானே…
நாட்கள் மெதுவாய் போகுது வீணே…
மெல்லத் தொடுதே காதலே…

ஆண் : கைகள் சீப்பைத் தேடுது தானே…
கண்கள் உன்னைத் தேடுது மானே…
நாட்கள் மெதுவாய் போகுது வீணே…
மெல்லத் தொடுதே காதலே…

ஆண் : ஹே…
இளமைத் திரும்புதே…
புரியாதப் புதிராச்சே… ஏ…
இதயத் துடிப்பிலே…
பனிக் காத்தும்…
சூடாச்சே… ஏ…

—BGM—

ஆண் : ம்ம்ம்…
வாழ்க்கையே…
வாழத்தானே…
வா என் கண்ணே…
வாழ்ந்துதான் பார்ப்போமா…
வானவில் கோர்ப்போமா…

ஆண் : சாய்கையில்…
தாங்கத் தேவை…
ஒரு தோள்தானே…
தனி மரம் நானடி…
தோட்டமாய் நீயடி…

ஆண் : வாலிபத்தின் எல்லையில்…
வாசல் வந்த முல்லையே…
போகும் வரை போகலாம்…
என்னப் பிழையே…

ஆண் : ஊரே…
நம்மைப் பார்ப்பது போலே…
ஏதோ பிம்பம் தோன்றுது மானே…
கால்கள் தரையில் கோலம் போட…
மெல்லத் தொடுதே காதலே…

ஆண் : இளமை திரும்புதே…
புரியாதப் புதிராச்சே… ஏ…
இதய துடிப்பிலே…
பனிக் காத்தும்…
சூடாச்சே…

ஆண் : ஹே…
துள்ளிக் குதிக்குது நெஞ்சம்…
தூக்கம் வரவில்லை கொஞ்சம்…
மாலை வரும் என அஞ்சும்…
மீண்டும் முதல் பருவம்…

ஆண் : கைகள் சீப்பைத் தேடுது தானே…
கண்கள் உன்னைத் தேடுது மானே…
நாட்கள் மெதுவாய் போகுது வீணே…
மெல்லத் தொடுதே காதலே…

ஆண் : கைகள் சீப்பைத் தேடுது தானே…
கண்கள் உன்னைத் தேடுது மானே…
நாட்கள் மெதுவாய் போகுது வீணே…
மெல்லத் தொடுதே காதலே…

ஆண் : இளமை திரும்புதே…
புரியாதப் புதிராச்சே… ஏ…
இதய துடிப்பிலே…
பனிக் காத்தும்…
சூடாச்சே…


Notes : Ilamai Thirumbudhe Song Lyrics in Tamil. This Song from Petta (2019). Song Lyrics penned by Dhanush. இளமை திரும்புதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading