ஆஹா கல்யாணம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்அந்தோனி தாசன்அனிருத் ரவிசந்தர்பேட்ட

Aaha Kalyanam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆ… ஹா…
கல்யாணம்…
ஆ… ஹா… கல்யாணம்…
ஆ… ஹா… கல்யாணம்…
ஆச நூறு…
ஆ… ஹா… கல்யாணம்…
ஆ… ஆ… கல்யாணம்…
ஆ… ஹா… கல்யாணம்…
கூத்தப் பாரு…

ஆண் : பொண்ணு…
மாப்பிள்ள ஜோரு…
ஒன்னா சேருது ஊரு…
மைக்கு செட்டுலப் பாட்டு…
சேருது மனசு…
மாலையப் போட்டு…

ஆண் : மைய…
பூசுனக் கண்ணு…
வெட்கம் பேசுது நின்னு…
பையன் பாக்குற பார்வ…
உள்ள இருக்கு…
ஏதோ ஒன்னு…

ஆண் : ஆ… ஹா…
கல்யாணம்…
ஆ… ஹா… கல்யாணம்…
ஆ… ஹா… கல்யாணம்…
ஆச நூறு…
ஆ… ஹா… கல்யாணம்…
ஆ… ஆ… கல்யாணம்…
ஆ… ஹா… கல்யாணம்…
கூத்தப் பாரு…

ஆண் : மருதாணி…
வச்சது யாரு…
கை எல்லாம்…
செவக்குது பாரு…
பச்சை இல…
பந்தியப் போட்டா…
மொத்த சனமும்…
தேடுது சோறு…

ஆண் : பங்காளி…
சண்டையப் பாரு…
பத்தாது குவாட்டரு பீரு…
ஏதாச்சும் சொல்லிடும் ஊரு…
கல்யாணத்த பண்ணிப் பாரு…

ஆண் : அஹா…
அஹா அஹா…
ஆஹா ஆஹா…
கல்யாணம்…
ஆ… ஹா… அஹா…
கல்யாணம்…
ஆச நூறு…

ஆண் : அஹா…
அஹா… அஹா…
அஹா… ஆஹா…
கல்யாணம்…
அஹா… ஆஹா…
கல்யாணம்…
கூத்தப் பாரு…

—BGM—

ஆண் : கால்கட்டு…
போட்டாக்கா…
பொஞ்சாதி திட்டுவா…
கல் அடி…
வாங்குனாலும்…
கட்ட பொம்மன் போல…
நீயும் நிக்கணும்…
கோவத்த மூட்டதான்…
கட்டனும்…
ஊரெல்லாம் வீரமாக…
பேசுனாலும்…
வீட்டில் வாய மூடணும்…

ஆண் : ஒரு வாட்டி…
அவ சொன்னா…
மறு வாட்டிக் கேக்காம…
சொன்னத செய்யணும்…
நில்லுன்னா நிக்கணும்…

ஆண் : சூப்பர் ஸ்டார்…
ஆனாலும்…
சிங்கமா வாழ்ந்தாலும்…
வீட்டுக்குள் கொஞ்சனும்…
அப்பப்போ கெஞ்சனும்…

ஆண் : சிட்டா…
நீ பறந்து வரணும்…
தொட்டா…
அவ மனசத் தொடணும்…
பட்டா…
உன் பாசம் படனும்…
அன்ப நீயும்…
அள்ளிப் தரனும்…

ஆண் : கட்டா…
வரும் காசும் பணமும்…
வந்தா…
அது போகும் தெனமும்…
நட்டா…
நம்பிக்க நாடனும்…
செத்தா தாண்டா…
கைய விடனும்…

ஆண் : ஆ… ஹா…
கல்யாணம்…
ஆ… ஹா… கல்யாணம்…
ஆ… ஹா… கல்யாணம்…
ஆச நூறு…

ஆண் : அஹா…
அஹா… அஹா…
அஹா… ஆஹா…
கல்யாணம்…
அஹா… ஆஹா…
கல்யாணம்…
ஆச நூறு…

ஆண் : அஹா…
அஹா… அஹா…
அஹா… ஆஹா…
கல்யாணம்…
அஹா… ஆஹா…
கல்யாணம்…
கூத்தப் பாரு…

—BGM—


Notes :  Aaha Kalyanam Song Lyrics in Tamil. This Song from Petta (2019). Song Lyrics penned by Ku. Karthik. ஆஹா கல்யாணம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading