பிரேக்கப்பு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாநான் சிரித்தால்

Breakup Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கு பிரேக்கப்பு…
அதுல என் தப்பு…
எதுவும் இல்லைனாலே…
என்ன வில்லனாலே…

ஆண் : எனக்கு ஷாக் அட்ச்சு…
அதுல ஹார்ட் வெட்ச்சு…
கருகிப் போயிச்சு…
போடா கொய்யாலே…

ஆண் : என்ன…
போகச் சொன்னாலே…
போய் சாகச் சொன்னாலே…
நான் சோகத்துல பாடுறேன்டி…
சாமி முன்னாலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்ன…
போகச் சொன்னாலும்…
நாண்டுகிட்டு…
சாகச் சொன்னாலும்…
கவலை இல்ல…
புள்ளைங்க இருக்கு…
எந்தன் பின்னாலே…

ஆண் : வலிக்குதா…
வலிக்குதா…
நெஞ்சுக்குள்ள…
அவ சிங்கிள்ன்னு…
ஸ்டேட்டஸ் மாத்தி…
போட்டுட்டாலே…
சோகமா இருக்குதே…
தாங்க முடில…
அவ வால்பேப்பர்ல…
என் மூஞ்சிய தூக்கிட்டாலே…

BGM

ஆண் : பிரேக்கப்பு…
எனக்கு பிரேக்கப்பு…
பிரேக்கப்பு…
எனக்கு பிரேக்கப்பு…

ஆண் : என் சிரிப்பு பிரச்சன…
சிரிச்சு முடிச்சொன்ன…
அழுக முடியல…
சிரிச்சுட்டேன்…
லவ்ல பிரச்சன…
லைப்ல பிரச்சன…
நான் அடக்க முடியல…
சிரிச்சிட்டேன்…

ஆண் : சொந்தப் பிரச்சன…
சோகப் பிரச்சன…
மறக்க முடியல…
மறைச்சிட்டேன்…
பிரச்சன… பிரச்சன…
எத்தனப் பிரச்சன…
சிரிச்சி சிரிச்சி…
தெரிச்சிட்டேன்…

ஆண் : காதல…
மறக்க நினைச்சு…
சிரிக்கிறேன்…
என் காதலி முகத்த…
நினைச்சு சிரிக்கிறேன்…
சோகத்தில் லைப்ப…
நினைச்சு சிரிக்கிறேன்…
நான் கோவத்த…
அடக்க முடியல…
சிரிக்கிறேன்…

ஆண் : வலிக்குதா…
வலிக்குதா…
நெஞ்சுக்குள்ள…
அவ சிங்கிள்ன்னு…
ஸ்டேட்டஸ் மாத்தி…
போட்டுட்டாலே…
சோகமா இருக்குதே…
தாங்க முடில…
அவ வால்பேப்பர்ல…
என் மூஞ்சிய…
தூக்கிட்டாலே…

ஆண் : பிரேக் அப்பு…
எனக்கு பிரேக் அப்பு…
பிரேக் அப்பு…
எனக்கு பிரேக் அப்பு…

ஆண் : லவ்வு பிச்சுகிச்சு…
லைப்பு புட்டுக்கிச்சு…
மண்ட பிச்சுகிச்சு…
மெண்டல் ஆச்சு…

BGM


Notes :  Breakup Song Lyrics in Tamil. This Song from Naan Sirithal (2020). Song Lyrics penned by Hiphop Tamizha. எனக்கு பிரேக்கப்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading