பாக்கு வெத்தல

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்தாராள பிரபு

Pakku Vethala Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய் பாக்கு வெத்தல…
மாத்தி முடிச்சு…
பையன் வந்தாச்சி…
ஹேய் பூவத்தொடுத்து…
சேல மடிச்சு…
பொண்ணு வந்தாச்சி…

ஆண் : கண்டத பேசி…
டைம் வேஸ்ட் பண்ணாத…
பையன் தங்கோம்…
மிஸ்சு பண்ணாத…

ஆண் : சார்ரு சார்ரு… யாரு…
தாராளப் பிரபு… டோய்…
அள்ளி… அள்ளிக் குடுக்கும்…
தாராளப் பிரபு… டோய்…

ஆண் : சார்ரு சார்ரு… யாரு…
தாராளப் பிரபு… டோய்…
அள்ளி… அள்ளிக் குடுக்கும்…
தாராளப் பிரபு… டோய்…

ஆண் : ஹேய் பாக்கு வெத்தல…
மாத்தி முடிச்சு…
பையன் வந்தாச்சி…
ஹேய் பூவத்தொடுத்து…
சேல மடிச்சு…
பொண்ணு வந்தாச்சி…

ஆண் : பீ பீ….

BGM

ஆண் : ஹேய் மந்தனா ஒன்ன…
இழுத்திடவா சொல்லு…
இப்டி வந்தனா…
நல்ல இருந்திடலாம்…
யார் வெயிட்ட்டுன்னு…
டெஸ்ட் வச்சிடலாம்…
நில்லு கை புடிச்சிதான்…
கண்டுபிடுச்சிடலாம்…

ஆண் : நீ ஒன்னு நான் ரெண்டு…
நீ மூணு… நான் நாலு…
இந்த டீல்லு… இருந்தாலே…
லைப் கூலோ கூலு…

ஆண் : மனசெல்லாம்… லவ்வோட…
கல்யாணம் செஞ்சாலே…
வாழ்நாளு முழுசாவே…
ஒன்லி ஹேப்பி பீல்லு…

ஆண் : ஆட்டம் போட நேரம் வந்தாச்சி…
அன்பக் குடுக்க…
ஆளு கெடச்சாச்சி…

ஆண் : சார்ரு சார்ரு… யாரு…
தாராளப் பிரபு… டோய்…
அள்ளி அள்ளிக் குடுக்கும்…
தாராளப் பிரபு… டோய்…

ஆண் : சார்ரு சார்ரு… யாரு…
தாராளப் பிரபு… டோய்…
அள்ளி அள்ளிக் குடுக்கும்…
தாராளப் பிரபு… டோய்…

ஆண் : பாக்கு வெத்தல…
மாத்தி முடிச்சு…
பையன் வந்தாச்சி…
ஹேய் பூவத் தொடுத்து…
சேல மடிச்சு…
பொண்ணு வந்தாச்சி…

BGM

ஆண் : பீ பீ…

BGM

ஆண் : சார்ரு சார்ரு… யாரு…
தாராளப் பிரபு… டோய்…
அள்ளி அள்ளிக் குடுக்கும்…
தாராளப் பிரபு… டோய்…

ஆண் : சார்ரு சார்ரு… யாரு…
தாராளப் பிரபு டோய்…
அள்ளி அள்ளிக் குடுக்கும்…
தாராளப் பிரபு… டோய்…

BGM


Notes :  Pakku Vethala Song Lyrics in Tamil. This Song from Dharala Prabhu (2020). Song Lyrics penned by Vignesh Shivan. பாக்கு வெத்தல பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top