ஆஹா ஓஹோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பரத் சங்கர்ஓர்காஓர்காதாராள பிரபு

Aaha Ooho Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆஹா… ஓஹோ…
ஆஹா…
ஆஹா… ஓஹோ…
ஆஹா… ஓஹோ…
ஆஹா… ஆஹா… ஆ… ஓஹோ…
ஆஹா… ஆ… ஓஹோ…

ஆண் : அடிச்சிருசே…
ஆ கெடச்சிருசே…
புடிச்சிருச்சே…
ஆ முடிஞ்சிருச்சே…

ஆண் : நல்லாட்டமோ…
கல்லாட்டமோ…
இங்கே இனிமே…
கொட்டோ கொட்டுன்னு கொட்டுமோ…

ஆண் : ஆளாத ஆண்டவன்…
அருளாத வரம் ஒன்ன…
அசராம அள்ளியே…
அலட்டாம்ம கொடுக்குறவன்தானே…

ஆண் : தாராள பிரபு…

ஆண் : தாராள பிரபு…

ஆண் : தாராள பிரபு…

ஆண் : தாராள பிரபு…

—BGM—

ஆண் : சுத்துற உலகம்…
உன் பின்னால் சுத்துமே…
பொதுவா குறி வச்சாலும்…
பொண்ணா பொருளா கக்குமே…

ஆண் : ஹேய்…

ஆண் : சுக்குர நிழலும்…
உன் பின்னால் அலையுதே…
செலவாக இருப்பதெல்லாம்…
வரவா வரவா பெருகுதே…

ஆண் : புதுசு பழசு ஆனாலும்…
உன் வயசு கொறைய போகுதே…
நீ நெனச்ச போதெல்லாம்…
இந்த பூமியில் கணக்கோ மாறுதே…

ஆண் : மாயம் இல்ல…
ஹேய்… காயம் இல்ல…
மாயம் இல்ல மந்திரம் இல்ல…
காதல் இல்ல காமம் இல்ல…
பாதி பங்கு கேட்பதுக்கு…
தாரம் இங்க யாரும் இல்லா…
நடத்து நடத்து நடத்து…
ராஜா…

ஆண் : ஆளாத ஆண்டவன்…
அருளாத வரம் ஒன்ன…
அசராம அள்ளியே…
அலட்டாம்ம கொடுக்குறவன்தானே…
ஏ… ஏ… ஏ… ஏ… ஏ… ஏ…

ஆண் : தாராள பிரபு…

ஆண் : தாராள பிரபு…

ஆண் : தாராள பிரபு…

ஆண் : தாராள பிரபு…

ஆண் : ஹேய்… அடிக்குதே…
ஹேய்… கெடைக்குதே…
ஹேய்… புடிக்குதே…
ஹேய்… முடியுதே முடியுதே…

ஆண் : ஹேய்… அடிக்குதே…
ஹேய்… கெடைக்குதே…
ஹேய்… புடிக்குதே…
ஹேய்… முடியுதே முடியுதே..

—BGM—


Notes :  Aaha Ooho Song Lyrics in Tamil. This Song from Dharala Prabhu (2020). Song Lyrics penned by Bharath Shankar. ஆஹா ஓஹோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading