தினம் தினம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சித் ஶ்ரீராம்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

Thinam Thinam Song Lyrics in Tamil


ஆண் : பேசாதே…
வீணா உன் சொல்…
ஓடாதே…
என் செல்லம்…

ஆண் : போதாதே…
கொண்டாட எந்தன்…
போகதே…
வழியில்லை நில்…

ஆண் : உச்சியில்ல உருகும் நீர்…
மழை கடந்த பின் காட்டாறே…
உச்சிக் கொட்டுகிற உதட்டோரம்…
கோவம் முட்டி இழுக்குது பாரு…

ஆண் : இலை நுனி தொடும் ஒரு தூறல்…
அடி வேர் வரை சேராதா…
உன் பார்வையில் நான் விழும் புண்ணியம்…
ஓ தினம் ஓ தினம் வராதா…
தினம் ஓ தினம் ஓ தினம் வராதா…
தினம் ஓ தினம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வாராயோ…
ஓடோடி என்னிடம்…
கூறாயோ…
ஒரு பாடல்…

ஆண் : ஆகாயம்…
எங்கேயும் உன் நிழல்…
ஆனந்தம்…
என் அருகில்…

ஆண் : உச்சியில்ல உருகும் நீர்…
மழை கடந்த பின் காட்டாறே…
உச்சிக் கொட்டுகிற உதட்டோரம்…
கோவம் முட்டி இழுக்குது பாரு…

ஆண் : இலை நுனி தொடும் ஒரு தூறல்…
அடி வேர் வரை சேராதா…
உன் பார்வையில் நான் விழும் புண்ணியம்…
ஓ தினம் ஓ தினம் வராதா…
தினம் ஓ தினம் ஓ தினம் வராதா…
தினம் ஓ தினம்…
வராதா… வராதா… ஓ…

BGM

ஆண் : பேசும்…

—-BGM

ஆண் : பேசாதே… ஓ… ஓ… ஹோ…
ஓடாதே…
போகாதே… ஓ… ஓ…
போகாதே… ஓ…

BGM


Notes : Thinam Thinam Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. தினம் தினம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading