என் உயிர் காற்றே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சித் ஶ்ரீராம்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

En Uyir Kaatre Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா…
சொல்வாயா…
என் வசம் உன் கரம் தாராயா…
ஹேய்…
கண் மூடிய போதிலும்…
மின்னிடும் கதிராய்…
என்னுள்ளே ஒளிர்வது யார்…
சொல்வாய் சொல்வாயா… ஹேய்…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா…
ஹேய்… ஹேய்…
நான் யாரிங்கே…
உன் நெஞ்சிலே…
எந்தன் பேர் என்னம்மா… ஆ… ஆ… ஓ… ஓ…
எந்தன் பேர் என்னம்மா… ஆ… ஹேய்…

ஆண் : என் உயிர் காற்றே…
ஓரங்க நாடகம் சரியா…
நான் என்ன செய்தேன்… ஓ…
பதில் சொல்லிடம்மா… ஆ… ஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் உயிர் காற்றே… ஹேய்…
உன் கண்ணில் காதலும் வருமா…
யாசித்து கேட்டேன்… ஹேய்…
கொஞ்சம் கை கொடம்மா… ஆ…
ப நி ச க…
கவிதைகளில் கரையவா…
ரி மா க க த நி… மறையவா…
பனி நதிகளில் மறையவா…
ரி ப ப ம மா… வழி கூறம்மா…
வழி கூறம்மா…
ப ப ம மா க ரி…
ப ப ம மா ரி க ரி க ரி க ரி…
ரி க ரி க ரி க ரி…
ப ம க ரி ப ம க ரி க ரி…
ரி ச நி த ரி ச சா…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா…
சொல்வாயா…
என் வசம் உன் கரம் தாராயா…
ஹேய்…
கண்ணம்மா கண்ணம்மா…
சொல்வாயா
என் வசம் உன் கரம் தாராயா… ஆ… ஆ… ஓ…

ஆண் : ப நி ச க…
கவிதைகளில் கரையவா…
என் உயிர் காற்றே…
மறையவா…
பனி நதிகளில் மறையவா…
ரி ப ப மா மா…
என் உயிர் காற்றே…
வழி கூறம்மா…
வழி கூறம்மா… ம ரி ரி…
ப ப ம மா க ரி…
என் உயிர் காற்றே…
ப ப ம மா ரி க ரி க ரி க ரி…
ரி க ரி க ரி க ரி…
ப ம க ரி ப ம க ரி க ரி…
ரி ச நி த ரி ச சா…
என் உயிர் காற்றே…

—BGM—


Notes : En Uyir Kaatre Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. என் உயிர் காற்றே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading