ஈசி கம் ஈசி கோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்சித் ஶ்ரீராம், சஞ்சீவ் தாமஸ், எம் எ டி எம் & தபஸ் நரேஷ்சித் ஶ்ரீராம்வானம் கொட்டட்டும்

Easy Come Easy Go Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆ… ஏ… ஹே… ஹேஹேய்… ஹஹா…

ஆண் : செவ்விழி வெண்கடல்…
மின்மின்னும் வானவில்…
பொன்னொளி ஓ… பால்வெளி…
எல்லாம் உள்ளங்கையிலே…

ஆண் : இந்திரன் சூரியன்…
துள்ளிடும் ஓர் தாரகை…
மண்ணிலே ஓ பூ மழை…
எல்லாம் மங்கை நெஞ்சிலே… ஹேய்…

ஆண் : கை பிடித்து நாம் நடக்க…
ஊர் உலகம் ஒதுங்கிடும்…
வா வா வா…
வீசி வரும் பேரலையும்…
பதுங்கி நின்னு தழுவிடும்…
வா வா வா…

ஆண் : ஹேய்… ஹேய்… ஏய்…
கனவுக்கு விலையென்ன சொல்…
காட்டுப் புலி மனம்…
எட்டு திசையிலும்…
தத்தித் தாவிப் போகும்…
தூரம் என்னக் கேட்டு சொல்…

ஆண் : பூத்திடும் பாதை எல்லாம்…
புத்தி சித்தி மட்டும்…
ஒட்டிக்கூட வர…
கட்டிப் போட்டு வைக்க யாருமில்ல… ஓ… ஓ…
எட்டித் தள்ளி போடு கவலைகள… ஓ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : ஈசி கம் ஈசி கோ…
என்ன வேணும் கேட்டுக்கோ…
ஈசி கம் ஈசி கோ…
இஷ்டப் பட்டா வச்சிக்கோ…

குழு (ஆண்கள்) : ஈசி கம் ஈசி கோ…
என்ன வேணும் கேட்டுக்கோ…
ஈசி கம் ஈசி கோ…
இஷ்டம் போலப் பாடிக்கோ…

ஆண் : செவ்விழி வெண்கடல்…
மின்மின்னும் வானவில்…
பொன்னொளி ஓ… பால்வெளி…
எல்லாம் உள்ளங்கையிலே…

ஆண் : சின்னதாய் ஆசைகள்…
தேவைகள் ஓ… என்னிலே…
உண்மையாய் நான் சொல்கிறேன்…
நான் என்னைக் கண்டேன் விண்ணிலே…

BGM

ஆண் : ஓடும் மேகமெல்லாம்…
நம் பேர் சொல்லிக் கூவாதோ…
இனி என்றும் எப்போதும் பொற்காலம்…
வா வா வா…

குழு (ஆண்கள்) : ஈசி கம் ஈசி கோ…
என்ன வேணும் கேட்டுக்கோ…
ஈசி கம் ஈசி கோ…
இஷ்டப் பட்டா வச்சிக்கோ…

குழு (ஆண்கள்) : ஈசி கம் ஈசி கோ…
என்ன வேணும் கேட்டுக்கோ…
ஈசி கம் ஈசி கோ…
இஷ்டப் பட்டா வச்சிக்கோ…

குழு (ஆண்கள்) : ஈசி கம் ஈசி கோ…
என்ன வேணும் கேட்டுக்கோ…
ஈசி கம் ஈசி கோ…
இஷ்டம் போல பாடிக்கோ…

BGM


Notes : Easy Come Easy Go Song Lyrics in Tamil. This Song from Vaanam Kottattum (2020). Song Lyrics penned by Siva Ananth. ஈசி கம் ஈசி கோ பாடல் வரிகள்.

Scroll to Top